பக்கம்:Dikshithar Stories.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தி ட் சி தர் க ைத க ள் உரைக்க தீட்சிதர், நான் பிப்டி! என்று அதற்கு விடை

  • : - +. - - - * - ~!

கொடுத்தார். (நான் பார்டி என்ருல், எனக்கு நாற்பது வயது என் அறும் கான் பிப்டி என்ருல் எனக்கு ஐம்பது வயது என்றும் அர்த் தம் கொடுக்கிறதைக் கவனிக்கவும்.) கலெக்டர் இப்பதிலைப் பொறுக்காதவராய் உஸ்! என்ருர். உடனே நமது தீட்சிதர் ‘டப்!” என்று கூறினர். இதைக் கேட்ட கலெக்டர் இதற்கு S S T SAS SSAS SSAS SS SGGGS S S0 AAAA ",پر پ, 22 ت: ;3 ,, 2% پیچ پی آ அாத தம மத யாதவராய, 5丁5澄丁@T l-f_f 。 எனகற fr : என்று: கேட்க, திட்சிதர் : வேருென்றுமில் லே. நீர் உஸ் என்று ஆ1ாச - -~, 7 ^ • • * • a^t _* பாணத்தை ஆரம்பித்திர் ; நான் டப் என்று அதை முடித்தேன்.” என்று விடை பகர்த்தார் : (ஆகாசபாணமானது புஸ், என்று ஆகா - • - - - - • N. - - - யத்திற்போய் டப்' என்று முடிவதைக் கவனிக்க). இதைக்கேட்ட S AMMAAA AAAA S S S TS T S T S TS T - * மெச்சி - தும கலைகட தடசதான புதத சாது.ாயததை மiமசசு குலுங்க நகைத்தவராய் அவருடன் சிநேகமாகி, தான் இறங்கவேண்டிய ஸ்டேஷன் வரையில் அவருடன் வேடிக்கையாய்ப் பேசிக்கொண் - • 2n w * rö . - 4. டிருந்து விட்டு, கன் ஸ்டேஷனுகிய தஞ்சாவூருக்கு எப்பொழுது வந்தாலும் தன்னே வந்து தாராளமாய்க் காணும்படி கேட்டுக் கொண்டு போளுர். நான்காவது கதை.

  • & - o • so • go : † * *سر... +

கும்பகோணத்தில் ஒர் அக்கிரஹாரத்தில் வசித்துக்கொண்டி ருந்த எண்பது வயதுக்கு மேற்பட்ட ஒர் வயோதிகப் பிராம்மணர் இறந்து போளுர் சுமார் எழுபது வயதுக்கு மேற்பட்ட அவரது - o - • ہی سہ - மனேவியாகிய விதவை, தசாஹஸ் கழித்து ஒரு வருஷமாகயும தினம் காலே நான்கு ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து விதி வாசலண்டை உட்கார்த்து ஒப்பாரி பாடி அழுது கொண்டிருந்தார் கள். எத்தனே மாதம் வீதியிலுள்ளவர்கள் பொறுத்துக்கொண்டி ருப்பார்கள்? இந்த அம்மாளிடம் எத்தனையோ பேர்கள் சொல்லி யும் அந்த அம்மாள் காலையில் எழுத்தவுடன் உரக்க அழும் வழக் கத்தை விட வில்லை. அதன் பேரில் சிலர் நமது திட்சிதர் தான். இதற்குச் சரியான யுக்தி சொல்வார் என்று அவரிடம் போய், எங் - - جسمبر - * •. - - ---- w - w கள் விதியில் இந்த அம்மாள் தினம் ரோதனே பண்ணுகிரு.ர்கள். நாங்கள் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை; ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/10&oldid=726323" இலிருந்து மீள்விக்கப்பட்டது