பக்கம்:Dikshithar Stories.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி த ர் க ைத க ள் 7 வாாம் பத்து நாள் ஒரு மாசம் பொறுக்கலாம். ஒரு வருஷத் திற்கு மேலாகிறது. துக்கம் என்பது எவ்வளவுதான் இக்கிழவிக்கு இருந்தபோதிலும் இதை வெளியில் இப்படிக் காட்டுவானேன்? அயலார் மெச்சிக்கொள்வதற்காக இப்படிச் செய்கிறதுபோல் எங் களுக்குத் தோற்றுகிறது. காலையில் எழுந்திருக்கும்போதெல்லாம், எத்தனே நாள் இந்த அழுகுரலை நாங்கள் கேட்பது இதை எப்படி யாவது நீங்கள் தான் தடுக்கவேண்டும் ' என்று தெரிவிக்க, நமது தீட்சிதர் அவர்கள், சரிதான் நீங்கள் போங்கள். நாளை நான் பார்த்துக்கொள்ளுகிறேன்’ என்று அவர்களுக்குச் சொல்லியனுப்பி விட்டு, அன்று தன் தலையை மழுங்க கூடிவரம் செய்துகொண்டு, மறுநாட்காலை நான்கு மணிக் ご முன்னதாகே வ, விதவையைப் போல் தானும் ஒரு புடவையைக் கட்டிக்கொண்டு அந்த விதவை அம்மாள் விட்டிற்கெதிரில் போய் உட்கார்ந்துகொண்டு, பெரிய குரலுடன் தான் இறந்தவரைக் குறித்து ஒப்பாரி பாடி அழ ஆரம் பித்தார். இந்தச் சூதை பறியாத அந்த விதவையம்மாள், தன் காலஞ்சென்ற புருஷனுடைய பந்து யரோ வந்து அழுகிருள் பாபம் என்று எண்ணி, ககவைத் திறந்துகொண்டு வந்த , தானும் அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டு வழக்கம்போல் அழ ஆரம்பித் தார்கள். இரண்டு பேரும் அழும் பெருங் கூச்சலேக் கேட்ட அந்த விதியில் வசிக்கும் பிராம்மணர்கள், 'இதென்னடா அழுகுரல் ஒன் றிற்கு இரண்டாயது இன்று!’ என்று கலங்கினவர்களாய் ஒவ்வொ ருவராக அந்த வீட்டு வாசலண்டை வந்து சேர்ந்தார்கள். பொழு தும் பலபலவென்று விடித்தது. உடனே நமது தீட்சிதர், அழு கையை நிறுத்தித் தன் முக்காட்டைக்களைய, ாகஸ்யம் வெளியா யிற்று. அந்த விதவையம்மாள் என்ன செய்வாள் பாபம் எதிரி லிருப்பது ஆடவனென்றும் இன்னரென்றும் அறிந்தவர்களாய் வெட்கி, ! படுபாவி! நீயா இப்படிச் செய்தாய் 1’ என்று அவரை வைது விட்டுச் சரேசென்று தன் விட்டிற்குள் நுழைந்து ககவைத் காளிட்டுக் கொண்டார்கள். மறுநாள் முதல் அந்த அம்மாள் அந்த வழக்கத்தை விட்டனர். வீதி வாசிகளும் தமது திட்சிதரைத் துதித்துச் சந்தோஷித்ததனர். محمسهجيني يتجسسه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/11&oldid=726324" இலிருந்து மீள்விக்கப்பட்டது