பக்கம்:Dikshithar Stories.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி த ர் க ைத க ள் 15 பத்தாவது கதை. /? * - - - - - - - - às நமது திட்சிதர் ஒரு சமயம் சென்னபட்டினத்திற்கு வந்திருந் தார். ஒரு நாள் அவர் சமுத்திரக்கரைககுக் காற்றுக்காகப் போயி ருந்தார். சாயங்காலம் இருட்டியவுடன் அங்கிருந்து பயிலாப்பூருக் த் தன் ஜாகைக்குப்போகப் புறப்பட்டு ஒரு டிராம் வண்டியில் f r** .િ ஏறினர். அச்சமயம் டிராம் வண்டியிலிருந்த ஒரு மனிதர் டிராம் கு டிக்கட்காாருடன் அவர் சில்லரைக்காகக் கொடுத்த ஒரு இரண்டணு விற்காகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். டிராம் டிக்கட்காரர் அந்த இரண்டணு தான் கொடுத்ததல்ல அன்று பிடிவாதம் பிடித் தார். இவர் அவர் கொடுத்ததுதான் என்று கூறிக்கொண்டிருந்தார். பக்கத்திலிருந்தவர்கள், டிராம் டிக்கட்காரன் கொடுத்ததுதான் என்று சொன்னர்கள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நமது தீட்சிதர், அவர்களது சண்டையை கிறுக்கி, தன்னிடமிருந்த இாண்டணுவை அவரிடம் கொடுத்துவிட்டு, செல்லாத இரண்டணு வைத் தான் வாங்கிக்கொண்டார். டிக்கட் விற்பவன் இவரிடம் வந்து டிக்கட் வாங்கும்படிக் கேட்க, “இக்க இரண்டனுதான் என் னிடமிருக்கிறது. இதற்கு டிக்கட் கொடுத்தால் கொடு ; இல்லா விட்டால் நான் இறங்கிவிடுகிறேன்’ என்ருர். அதன்பேரில் அவன் அதற்குக் கொடுக்கமுடியாதென்று ஆட்சேபிக் க, ஆணுல் வண்டியை நிறுத்து, நான் இறங்கிவிடுகிறேன் என்று சொல்லி, டிராமிலிருந்து குதித்துவிட்டார். அந்த டிராம் போனவுடன், மற்ருெரு டிராம் வா, அதில் ஏறிக்கொண்டார். அந்த வண்டியில் டிக்கட் விற்பவன் இவரிடமிருந்து அதே இாண்டளுவைக் கவனித்துப் பாராமல் வாங்கிக்கொண்டு டிக்கட் கொடுத்துவிட்டான். நமது திட்சிகர் இப்படித்தான் இவர்களுக்குப் புத்திவாச் செய்யவேண்டும், என்று எண்ணிக்கொண்டு மயிலாப்பூர் போய்ச் சேர்ந்தார். பதினுேன்றுவது கதை. ஒரு முறை ஒரு டிராம கனடகட கமது திட்சிதரிடம் ஒரு செல்லாத இரண்டணுவைக் கொடுத்து விட்டான். இதைப் பாராது வாங்கிக்கொண்டு அவர், பிறகு பரிசோதித்துப் பார்த்தபொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/19&oldid=726332" இலிருந்து மீள்விக்கப்பட்டது