பக்கம்:Dikshithar Stories.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தி ட் சி த ர் கதை க ள் செய்து கொண்டேயிருக்கிருர், இவர் விட்டுச் சமாதனக்கு நாம் ஒருவரும்போகக்கூடாது என்று கட்டுப்பாடு செய்துகொண் டார்கள். இந்தச் சமாசாரம் எமது திட்சிதர் செவிக் கெட்ட இவர் 8. * -- r - - ९. * - ^్క களுக்கெல்லாம் தக்கபடிப் புத்தி புகட்டவேண்டுமென்று ರ್ಫೆ மானித்தவராய், உடனே கடைத் தெருவிற்குப் போய் ஐம்பது வெள்ளிப் பஞ்சபாத்திரங்களும் உத்தானிகளும் செய்ய உத்தரவு கொடுத்து, அக்கடைக்காரனிடம் இவைகளெல்லாம் இந்தச் சனிக் கிழமை காலைக்குள் செய்து எங்கள் விட்டிற்கு அனுப்பவேண்டும், அன்றைத்தினம் என் விட்டில் சமாாாதனே, அன்று வராமற்போல்ை எனக்கு வேண்டாம்; பத்திரம் என்று கட்டளையிட்டு, 'இதை ஒரு வருக்கும் வெளியிடாதே ரகஸ்யமாய் வைத்துக் கொள் இல்லா t { شاید همه விட்டால் இவ்வூரிலுள்ள வைதிகப் பிராமணர்களெல்லாம் என்னப் பிய்த்து விடுவார்கள்’ என்றும் சொல்லி வைத் கா. சகஸ்யம் என்று சொல்லி வைத்தால்தான் இவன் இதை முக்கியமான எல்லோருக்கும் வெளியாக்குவான் என்பது ஈம்முடைய தீட்சிதர் கருத்து. அதன்படியே அந்தக் கடைக்காரன் வைதீகப் பிராமணர் கள் ஒவ்வொருவருக்கும் இதைத் தெரிவித்து, இது ரகசியம் ஒரு வருக்கும் தெரிவிக்காதீர்கள் ! என்று சொல்லி வைத்தான். திட்சிதர் விட்டுச் சமாராதனே தினம் காலை ஊரிலுள்ள வைதி கப் பிராம்மணர்களெல்லாம், நல்ல சாப்பாட்டுடன் இம்முறை நமக்கு வெள்ளிப் பஞ்சபாத்திரமும் உத்தரணியும் கூடக்கிடைக்கப் போகிறது என்னும் பேராசையால், நான் நீ என்று ஒருவர்மேல் ஒருவர் விழுந்துகொண்டு வந்து சேர்ந்தனர். தீட்சிதர் தன் எண் ணம் கைகூடிற்றென்று எண்ணியவராய் முன்பு இவர் விட்டி ற்குப் போகக்கூடாதென்று திர்மானி த்துக்கொண்ட வைதிகர்களே பாத் திரம் பொறுக்கி எடுத்துக் கொண்டு, எனேயோரை 'இன்னுெரு 2.؛ہ سے گہرا..!! بس س: - - * - گ. مساس س. با தடவை பாாத்துக கொள்ளலாம்; இப்பொழுது மன்னி க்கள்’ என்று நல்வார்த்தை சொல்லியனுப்பி விட்டார். பிறகு சமாசாதனை கடந்தது. போஜன த்திற்கு இந்த வைதிகர்களெல்லாம் உட்கார்ந்த பொழுது, வெள்ளிப் பஞ்சபாத்திரங்களையும் உத்தரணி, ளேயும் கொண்டுவந்து ஆளுக்கு ஒன்ருக, அவர்கள் இலையின் பக்கம் வைத் தார்; வைதிகர்களெல்லாம் தாங்கள் எண்ணியபடிக் கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/24&oldid=726337" இலிருந்து மீள்விக்கப்பட்டது