பக்கம்:Dikshithar Stories.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி த ர் க ைத க ள் 21 Ա 3.”8) w * - o * g - எனற சக தாஷப்பட்டு அவருக்கு வழக்கத்தைவிட அ திகமாகஆசீர் வாதம் செய்து விட்டுப் போஜனங்கொண்டனர். போஜனம் முடிந்த S S T 0S AAAA S AAAAA AAAA AAAAMTS T S S - سر می ث. ممس%- . دم م.-م ، يم سث வுடன் அவைகளைச் சாப்பிட்ட கூடத்திலேயே வைத்துவிட்டு, புறக் கடைக்குக் கையலம்பச் சென்றனர். அவர்கள் அப்படிப் போனதும் தீட்சிதர் தன் ஆள் ஒருவனேவிட்டு அப்பாத்திரங்களையும் உத்தரணி களேயும் சேகரித்து அடுத்த ஒர் அறையில் வைக் கச்சொல்லி, அந்த அறைக்குக் காவலாக மகம்மதிய ஜவான் ஒருவனே எற்பாடு செய்து

  • /, - *, *- : -- - 3. Frð „ , (") » விட்டு, விரைந்து சித்தமாயிருந்த தன் வண்டியிலேறித் திருவிடை மருதூருக்குப் போய் விட்டார். வைதிகப் பிராம்மணர்களெல்லாம் கைகால்களைச் சுத்தி செய்துகொண்டு வந்து பார்க்க, பஞ்சபாத் திரங்களேயும் உத்தரணிகளையும் வைத்த இடத்திற் காணுே .

- ro - * * - - ...-ே - : ; • \ح.. பிறகு அங்குமிங்கும் தேடிப்பார்க்க, பக்கத்தறையில் வரிசையாக வைத்திருப்பதைக் கண்டனர். அறைக்குக் காவலாகக் குறுக்கே கையில் கடியொன்றை வைத்துக்கொண்டு உலாவிக்கொண்டிருக்கும் - - - ... - ○ * - * * . . - தாடி ஜவானேயும் கண்டனர். அவனே மீறிக்கொண்டு எப்படி அறைக் குள் நுழைவது என்று பயந்தனர். பிறகு அவர்களுள் கிடச்சித்த முடையவர் ஒருவர், ೬೯; சாயபு, கொஞ்சம் ஒதுங்கு, உள்ளே Ärð - • - - - * * - * • - - போய் என் பஞ்சபாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று -5 - f * - - w * . . - - கேட்க, ப்ெ பொம்மன் கம்ப எஜமான் உத்தரவு பண்ணியிருக்க ான் ! ஒருத்தரும் உள்ளே உடக்கூட திண்னு உள்ளே யாரா லுைம் போன கால் ஒடச்சிப்பூடாம் கம்பள்!” என்று பயமுறுத்தி * - • ‘ ہ:جمہ * - t; - at, " * * * ஞன். அதன்பேரில் அத்தனே பெயரும் நீட்சிதரிடம் போய்ச்

  • - ^ * ・ ○ - - - - * حقہ " . ۔ சொல்லிப் பார்க்கலாமென்று திட்சிதாைத்தேட அவர் வண்டியேறி

• *, * , - * * - * - ws w - - எங்கே போய்விட்டதாகக் கேள்விப்பட்டனர். பிறகு கொஞ்ச நேரம் இருந்து பார்த்துப் பிரயோஜனமில்லை யென்று கண்டு தங்க - - -- - ・ ro - . - # ளுக்கெல்லாம் இப்படி காமம் போட்டதற்காகத் தீட்சிகரை வைது - . . . . نجوم - f ' . r് ..... : - - よ。/賞。 - - கொண்டு வீடு போய்ச் சேர்த்தனர். பிறகு இரண்டு மூன்று நாள் பொறுத்தத் தீட்சிதர் கும்பகோணம் வந்து சேர, அவரைக் கண்டு வைதீகப் பிராம்மணர்கள், ‘எங்களை யெல்லாம் இப்படி மோசம் செய்யலாமா?’ என்ற் முறையிட, நமது திட்சிதர் "நீங்கள் மாத் * --- - . . . --> - 3 ---> مت سس، ریتم ー・二丁み交x :ٹ - த திரம் என் விட்டிற்கு வருவதில்லை 6ರ್ಣರ! தீர்மானிக்கலாமா P இனியாவது சரியாக நான் கூப்பிடும்போதெல்லாம் வருகிறீர்களா? என்று கேட்டு, அவர்களிடம் அப்படியே எப்பொழுது கூப்பிட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/25&oldid=726338" இலிருந்து மீள்விக்கப்பட்டது