பக்கம்:Dikshithar Stories.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தி ட் சிதர் கதை க ள் லும் வருவதாக வாக்கு வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு அந்தப் பஞ்சபாத்திரங்களேயும் உத்தரணிகளைகளையும் கொடு த் த இறுப்பினர். -xర::భిxx~గా பதிநான்காவது கதை. ஒரு சமயம் தஞ்சாவூர் ஜில்லாவில் ரெயில் பாதையில் ஒரு புதிய ஸ்டேஷன் ஏற்படுத்தினர்கள். அதற்கு ஒருவரை ஸ்டேஷன் மாஸ்டராக ஏற்படுத்தினர்கள். புதிதாய் ஏற்படுத்தப்பட்ட ஸ்டே ஷளுகையால், ஸ்டேஷன் மாஸ்டர்தான் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. இப்படிப்பட்ட ஸ்டேஷன் களுக்குக் கொடி ஸ்டேஷன் என்று பெயர்; அதற்குக் காரணம் யாராவது அந்த ஸ்டேஷனில் ஏறுவதென்முலும் இறங்குவதென்ரு லும், கொடியைக் காட்டி, வண்டித் தொடரை நிறுத்தவேண்டும். புதிய ஸ்டேஷன் மாஸ்டர், மேற்சொன்னபடிக் கொடியைக் காட்டி ரெயிலை கிறுத்தினர்; ஒருவரும் வண்டியில் ஏறவுமில்லை, இறங்கவு மில்லை. அச்சமயம் செயிலில் பிரயாணம் செய்துகொண்டிருந்த நம்முடைய திட்சதர், ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து, “ஏன் - வண்டியை நிறுத்தினர்கள்' என்று கேட்க, அவர் வருத்தத்துடன், மேற்குறித்த வழக்கத்தைச் சொல்லி, "யாராவது ஏறவாவது இறங்கவாவது செய்வார்களா என்று ரெயிலை நிறுத்திப் பார்த் தேன். ஒருவரையும் காணுேம்!” என்று சொன்னர் உடனே திட் சிதர் தான் ரெயிலிலிருந்து இறங்கி, ஸ்டேஷன் மாஸ்டரைத் தானிருந்த வண்டிக்குள் ஏறச்சொன்னுர். அ ரு ஏறினர். உடனே இறங்கச் சொன்னுர், அவரும் இறங்கினர், இம்மாதிரி ஐந்தாறு முறை ஏறி இறங்கச் சொல்ல, ஸ்டேஷன் மாஸ்டர் சலித் துப்போனவராய், 'ஏனையா இப்படி என்னே ஏறி இறங்கச் சொல்லு கிறீர்கள்?’ என்று கேட்க, நமது தீட்சிதர் என்னேயா ஸ்டேஷன் மாஸ்டர்! இது தெரியவில்லையா? மாதக்கடைசியில் உங்கள் அதி காரிகளுக்கு இந்த ஸ்டேஷனைப்பற்றி அறிக்கை செய்து கொள்ளும் பொழுது, இந்த ஸ்டேஷனில், இம்மாதம் அநேகம் பெயர், இரண்டாவது வகுப்பில் ஏறி இறங்கி யிருக்கிரு.ர்கள் என்று பொய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/26&oldid=726339" இலிருந்து மீள்விக்கப்பட்டது