பக்கம்:Dikshithar Stories.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4G தி ட் சி த ர் க ைத க ள் மேல்விழும் காதலிங்க முதலியாரும் அவரது மற்றபந்துக்களும் இதைக்கண்டு பயந்துபோய், இந்தப் பிசாசை, நீ யாரம்மா? என்று வணக்கத்துடன் கேட்க கான் யார் என்று தெரியாதா உங்களுக்கு? நான் தான் லோகாம்பாள் லோகாம்பாள் என்று கத்தியது. லோக்ம்டாள் என்பது தாதலிங்க முதலியார் தாயாரின் பெயர். அதன் பேரில் மறு அமாவாசை தினம் அந்த பிசாசுக்கு பெரும் படையல் எல்லாம் போட்டு பொங்கலிட்டு வடை பட்சனங்கள் எல்லாம் செய்து பூஜைபோட்டார்கள். அதை யெல்லாம் நமது பிசாசு பிடித்த துர்க்காம்பாள் வயிறு கிரம்ப சாப்பிட்டு வந்தார்கள். இவ் ଢୋjft jot மாதத்திற்கு கொருதாம் இர்ண்டு மாதத்திற்கு ஒரு காம் இந்த பிசாசுவரும் பறாள் படையல் போட்டவுடன் பிசாசு தணிந்து விடும். எத்தனே நாள் இந்த ஹிம்சையை காகலிங்க முதலியார் மனேவி பொறுத்துக் கொண்டிருப்பாள்! மெல்ல தனக் கிருக்கும் சந்தேகத்தை தன் கணவனிடம் கூற, அவரும் சந்தேகப் பட்டவராய், அவர் இதற்கு என்ன செய்வது என்று தோன்ருக வராய், தன் நண்பராகிய நமது தீட்சிதர் இடம் போய் முறையிட் டார். தீட்சிதர் ஒரு முறை அந்தப் பிசாசு துர்க்காம்பாள் மீது ஆவே சம் வந்தபொழுது கவனித்துப்பார்த்து இதெல்ல :ம் குது என்று அறிந்தவராய் இதைக் கடுக்கவேண்டுமென்று யோசித்தார். மெல்ல தாதலிங்க முதலியாரிடமிருந்து அவரது தகப்பனுர் பெயர் - ಹ್ಯಹ தீஸ்வர முதலியார் என்பதைக் கேட்டுக்கொண்டார். மறு முறை அந்த பிசாசு ஆவேசம் வந்தrணம் தனக்குத் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு தன்வீடுபோய்ச் சேர்ந்தார். அப்படியே மறு முறை துர் காப்பள் பேரில் லோகம்பாள் பிசாசு வந்தவுடன் சைட்காருள்ள ஒரு மோட்டார் சைகில அனுப்பி தாகலிங்க முதலியர் நமது தீட்சிதர் அவர்களை வேகமாய் தன் வீட்டிற்கு வரவழைத்தார். முத אר" - tס", திடச லியாருடைய விட்டின் வாயிலில் நுழையும் பொழுதே 15.2து தர் கலை மயிரை விரித்துபோட்டுக்கொண்டு தன் சொக்காயைக் கிழித்துக்கொண்டு ஆ! ஹா. ஹா. ஹா! எங்கே எங்கே லோகாம் பாள் லோகாம்பாள்?’ என்கிற பயங்கார தொனியுடன் தானும் ஒர் பிசாசு பிடித்தவர் போல் ஆடிக்கொண்டு வந்தார். துர்க்காம்பாள் உட்பட விட்டிலிருந்தவர்களெல்லாம் இவாைக் கண்டு டுங்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/44&oldid=726359" இலிருந்து மீள்விக்கப்பட்டது