பக்கம்:Dikshithar Stories.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தி ட் சி த ர் க. ைத கள் இருபத்தைந்தாவது கதை. ாை (மறை கம்பகோணம் னிசிபல் கவுன்சிலில் அாகி び、ツ (LP نہ تعار いジ J # I, ណ្ណារ Ա.ա-} :) 3km# ご。ー○ - 33ぶ அரு • : - - • - - . At • * r அள்ள ஸ்மசானத்தை வேருெரு இடத்திற்கு மாற்றவேண்டு பென் ,-, - - - a * - * -- . . கிற விஷயம் மும்மரமாய் வாதிக்கப்பட்டது. ஒரு கட்சிக்காரர்.அதை பட்டனத்திற்கு இரண்டு மயில் துரத்திலுள்ள ஓர் இடத்திற்கு - £o - a மாற்ற வேண்டுமென்று க்தனர்; மற்றுெரு - -- >--- ' ,)?,- , , w .' );് ു് - సి م تم بهrسم لاج இருக்த விடத்திலேயே இருக்கவேண்டும், அதை மா! با / 憩’ r“ என்று மன்ருடினர். கும்பகோணவாசிகளில் பெரும்பாலார் இருந்த விடத்தை விட்டு மாற்றக் கூடாதென்னும் அபிப்பிராய முடைய வாயிருந்தனர்; ஆயினும் கவுன்சிலில், மெம்பர்களாயி ருக்த இரண்டு மகம்மதியர்களும் ஒரு ங்கில துாையம். மாற்றவேண்டுமென்கிற - ளும் ஒரு ஆ ல துை : و معمه p - ، نه ته نبت بنا கட்சியைச் சார்க்கபடியால் ற்றவேண்டுமென்னும் அபிப்பிராய - - -o- *- ாகதபடியால மாற்றவேணடுமiமனனுட அபு - བསྣ། ,བ་མ་ - * * . - .م. - - ・ ^め .ெ 。 w முடையவர்கள் பக்கம் தான் ஜெயமாகும்போலிருந்தது. அதன் ro - • r్చ - w - - 4. பேரில் கும்பகோண வாசிகளெல்லாம் ஒரு பெருங் للاسس سسسة تن f? * , o, o . . * k- w - -- ...'. - .بسمر سن போட்டு, அநேக வருவடிகாலமாய் ஒரிட த்தில் இருந்த ஸ்மசானத்தை மாற்றக்கூடாதென்று ஆட்சேபிக்கவேண்டுமென்று தீர்மானித்தார் - - به ۱ مهم - - - - చ 4. - - * கள். அதற்கு எதிர்கட்சிக்காரர்களையும் வரவழைத்து அவர்களு டைய கியாயங்களையும் கேட்கவேண்டுமென்று தீர்மானித்தார்கள். . . . ~ : -. - - - - அக்கூட்டத்திற்கு நமது தீட்சிதரை வரும்படி மாற்றக் கூடாதென் και ட்சிக்காரர்கள் கேட்டுக்கொண்டனர். நமது கிட்சிகாம் லும கடசுககாரர்கள கடகுகoகாண்டனா. நமது தடசதரும ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டார். ஒருநாள் பெருங் கூட்ட மொன்று கூடப்பட்டது. ஏராளமாக இரு கட்சிக்காகவும் ஜனங்கள் * * ... a ". * • - ബ് o: * வந்து சேர்ந்திருந்தனர். அக்கிராசனதிபதியாக ஒரு பெரிய மனிதர் oy . . . * * - • . * - : ༣ ཡན་ འ་ ", -- مهم தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் கலகம் ஒன்று மில்லாதபடிக்கு, - * : * S SS SS SSAAAASSSS S S w & “. . . முன்பு மாற்றக்கூடாது என்னும் கட்சியின் சார்பாக மூன்று பெயர் பேச வேண்டுமென்றும், பிறகு மாற்றவேண்டும் என்னும் கட்சியின் - - * * - *。 - - - p : 筠 ? சார்பாக மூன்று பெயர் பேசவேண்டுமென்டிம் தீர்மானித்து, கடை -, - - - • - ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ......: .arھ..c கியில் தான் இாண்டு பக்கத்தினுடைய பலா பலன்களேப்பற்றிபேசிய பின்னர், வந்திருந்த பொது ஜனங்கள் ஒட் (Wote) எடுக்க வேண்டு பென்று தீர்மானித்தார். அதன் பேரில், மா தக கூடா தென்னும் கட்சிக்காரர்கள் இருவர் பேசிய பிறகு, மூன்ருவதாக கம்முடைய தீட்சிதரைப் பேசும்படி கேட்டார். நமது தீட்சிதர் அடியிற்கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/46&oldid=726361" இலிருந்து மீள்விக்கப்பட்டது