பக்கம்:Dikshithar Stories.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தி ட் சி தர் க த ைகள் மணன் பத்து ரூபாயிலிருந்து கடைசியாக ஒரு ரூபாயில் வத்து நின்முன், ராயர் ஒரு அணுவில் ஆரம்பித்து கால் ரூபாயில் வந்து கடைசியாகச் சேர்ந்தார்! பேரம் முடிவதாகக் காணுேம் தமது தீட் சிதர் எத் கனேநோம் இவ்வாக்குவாதத்தைக் கேட்டுக்கொண்டிருப்ப தென்று, மெல்ல தனக்கு அறிமுகமான -ಣ್ಣ55 ೯634 STILLಣಾ அக்கு அதை ஒப்புக்கொள்ளும்படியாகக் கண் ஜாடை செய்தார். அதன் பேரில் அங்க பிராம்மணனும் ஒப்புக்கொண்டான். அதன் பேரில் நமது திட்சிதர் ராயாைப் பார்க்க ராபர் அவாள். நீங்கள் போய் ஸ்நானம் பண்ணிவிட்டு வாருங்கள், நீங்கள் 108 பிரதட்சி ணம் செய்ாவிட்டாலும் பக்கத்திலிருந்து ஐயர் பிரதட்சினம் செய்வதைப்பார்த்தால் கற்பல லுண்டு’ என்று சொல்லி அவரை ஸ்தானத்திற்காக வீட்டின் இரண்டாங்கட்டிற்கு அனுப்பினுர், சாயர் கலை மறைந்ததும் எழை பிராம்மணன் என்ன ஐபா தீட்சி கரே நாலணுவுக்காக 108 பிரதட்சிணம் செய்ய ஒப்புக்கொள்ளும் படிச் செய்திரே!” என்று வருக்கத்துடன் கேட்க, தீட்சிதர்."அடே புயித்தி மே! உமக்கு சிரம்ம் கொடுப்புேணு, நான் ஒரு யுத்தி சொல்லித் தருகிறேன். அதன்படி செய்யும்!” என்று அவன் காதில் ஏதோ ரகசியம்ாசச் சொன்னர். அந்த பிராம்மணனும் சந்தோஷமா கத் தலை பசைத்து விட்டு ராயர் விட்டிற்கு சமீபத்திலிருந்த ஒரு பெரிய அரசமர்த்தருகிற் போய் இரண்டு மூன்று இலைகளையுடைய அதன் ஒரு சிறு காம்பைக் கிள்ளிக்கொண்டு வந்தான். இதற்குள் ளாக நமது ரா.ரும் ஸ்நானம் செய்து விட்டு உள்ளே யிருந்து கடத்திற்கு வந்து, புறப்படலாமா? என்று பிராம் ணனை வினவி ர்ை; அதற்க பிராம்மணன் (தீட்சிகர் கற்பித்தபடி) ராயரே, அக் தப் பிரதட்சிணம் இங்கேயே செய்து விடுகிறேன், உங்களுக்கு அரச மரத்தடிவாையில் கடந்துவரவேண்டிய கஷ்டம் வேண்டாம்!” என்று சொல்லி மடியில் மறைத்து வைத்திருந்த இாண்டு மூன்று இலைகளடங்கிய அரசங் காம்பை இடது கையில் பிடித்துக் கொண்டு வலதுகையில் ராயர் கொடுக்க கால் ரூபாயை இாண்டு விால்களால் பிடித்துக்கொண்டு, ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணி 108 முறை சுற்றினுன் இதைக்கண்டு சாயர் முதலில் திரிக்கபோகிலும், பிறகு தான் இவ்வாறு ஏமாற்றப்பட்டதற்காகத் கோபங்கொள்ள, நமது தீட்சிதர் 'ராயர் அவாள், தட்சிணைக்குத் தக்க பிரதட்சினம்! இதற்கெல்லாம் கோபங்கொள்ளாதீர்!’ என்று சாந்தப்படுத்தினர். பிறகு ராயர் வெட்கப்பட்டவராய் அங்க பிராம்மணனிடம் அவன் கேட்டபடி ஒரு ரூபாபைக்கொடுத்து அச்செடியை 108 முறை சரியாகப் பிரதிட்சிணம் செய்யும்படிச் செய்தார். - முற் றி. ற் று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/54&oldid=726370" இலிருந்து மீள்விக்கப்பட்டது