பக்கம்:Mixture.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் 5 உடல் ஒருவேளை ஏழு அல்லது எட்டடி சுருங்கிப் போயிருக்கலாம். அச்சிங்கத்தின் தலையைப் பதப்படுத்தி என் விட்டில் மேஜையின் பேரில் நெடுநாள் வைத்திருந்தேன். அநேக வருஷங்கள் அப்படியே யிருந்தது; சென்ற காது வருஷத்துக் கருப்பில் அதை ஒரு நாள் இரவு மிகவும் பசியாயிருந்த பூனே ஒன்று அதைத் கின்று விட்டது. மறுநாள் நான் எழுத்து பார்த்தபொழுது, அச்சிங்கத்தின் பற்கள் மாத்திசம் கீழே விழுந்து கிடந்தன. அவற்றுள் ஒன்றை ஞாப கார்த்தமாக நான் என் கடியாாச் சங்கிலியில் பொன் கட்டுப்போட்டு மாட்டிக்கொண்டிருக்கிறேன். யார் வேண்டுமானுலும் இன்றைக் கும் அதைப்பார்த்துக்கொள்ளலாம். இதை வாசிக்கும் நண்பர்கள் அந்த சிங்கத்தின் உடல் என்ன வாயிற்றென்று அறியவிருப்ப மால்ை, அம்முதலையின் வயிற்றைக் கீறித்தான் பார்க்கவேண்டும் , அது ஜீரணமாகிப் போய்விட்டதோ இல்லையோ என்னுல் கிஜமாகச் சொல்ல முடியாது. ---ు:ణoqఊ இரண்டாவது கதை மாதாக் கோயிலுச்சியில் குதிரையை - கட்டிய கதை என்க்கு மிருக வேட்டையில் மிகவும் பிரியமுண்டு என்பதை என் நண்பர்களெல்லாம் நன்கு அறிவார்கள். ஆகவே ஒரு முறை குஷியா தேசத்து அரசர் என்னேத் தன். ஊருக்கு வரவழைத்து என்னைத் தன் தேசத்திலுள்ள காடுகளிலெல்லாம் வேட்டையாடும் படி உத்திரவு கொடுத்தார். அச் சமயம் நேர்ந்த சில சம்பவங்களை உண்மையாக, மற்ற வேட்டைக்காரர்களைப் போல் பொய் கலப் பில்லாமல், எழுதுகிறேன். ஒரு முறை ஒரு காட்டில், காலே முதல் என் குதிரை மீதேறி வேட்டையாடி பல மிருகங்களைக் கொன்று களைப்படைந்தேன். சாயங்காலமாகி இருட்டவும் - ஆரம்பித்துவிட்டது. என்னுடன் வந்த பரிவாரங்களெல்லாம், வேகம்ாய்ச் செல்லும் என் குதிசையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/10&oldid=727302" இலிருந்து மீள்விக்கப்பட்டது