பக்கம்:Mixture.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள்

10 கொண்டு மற்ருெரு கையால் என் காலண்டை யிருந்த கற்களில் என் துப்பாக்கிக் குழாய்க்குச் சரியான ஒரு கல்லை எடுத்து, மருங் தடைத்திருந்த என் இரண்டு குழாய்களையுள்ள துப்பாக்கியில் ஒரு குழாயில் அதைப் போட்டு கெட்டி த்தேன். உடனே எனக்கு இன் னுெரு யுக்தி தோன்றியது. ஒருவேளை ஒரு குண்டு தவறிலுைம் தவறுமென்று மற்ருெரு குழாயிலும் அப்படியே மற்ருெரு கல்லைப் போட்டு கெட்டித்துக் கொண்டேன். இவ்வளவு நேரமும் என கண்களை அதன் கண்களைப் பார்ப்பதைவிட்டு அகற்றவில்லை. ترتے/رائے[ வும் என் கண்களைப் பார்ப்பதைவிட்டு அகற்றவில்லை ! பிறகு ஒரு கூடிணம் என் கண்களை நான் சிமிட்ட, அச்சமயம் அக் கடுங்கோனுய் இதுதான் சமயம் என்று என் மீது பாய்வதற்காகக் குனிந்தது. நானும் இதுதான் சமயம் என்று, கிறந்து கொண்டிருந்த அதன் வாய்க்கு கோாகக் குறிவைத்து என் துப்பாக்கியின் ஒரு குழாயைச் சுட்டேன்;அதில் கெட்டித்திருந்த கல்லானது அக்கோனுயின் வாயில் நுழைந்தது; உடனே குண்டு அடிபட்ட அக்கோனுய் பயத்தால் ஒரு பாய்ச்சலாக குகையை விட்டு வெளியே ஒட ஆரம்பித்தது! நான் உடனே அதைப் பின்பற்றி ஒட ஆரம்பித்தேன். அக்காட்டில் சுமார் ஆறு மயில் இப்படி நாங்கள் இடி யிருப்போ மென்று நினைக்கிறேன். கடைசியாக கோனுய் களைப்படைந்து களர்ந்து மெல்ல நடக்க ஆரம்பித்தது. இதுதான் தக்கசமயம் என்று எண்ணின வணுய், எனது துப்பாக்கியின் மற்ருெரு குழாயையும் அதன் பின் புரத்தில் குறிவைத்து சுட்டேன். உடனே அதிலிருந்த மற்ருெரு கல்லானது கோனுயின் பின்புறம் நுழைந்தது; ஒரு கூடினத்திற் கெல்லாம் கோகுயின் வயிற்றிலிருந்து ஒரு பெரும் சப்தம் கேட்டது என்ன ஆச்சரியம் என்ற கீழே விழுந்த அக்கொடிய மிருகத்தின் அருகிற் சென்று பார்ப்பதற்குள், அக்கோனுயின் உடல் வெடித்து சின்னு. பின்னமாய்க் கிழிக்கப்பட்டு ஆகாயத்தில் வெகுதூரம் வரையில் பறந்து விழுந்து விட்டது. கோனுயிருந்த விடத்திற் போய்ப்பார்க்க கோஞயே அங்கு அகப்படவில்லை! நான் அங்கு கண்டதெல்லாம் இரண்டு கற்களே! அக் கற்களைப் பிறகு பரிசோதித்துப் பார்த்த தில், சகுமுகிக் கற்கள் என்று கண்டேன். அப்பொழுது தான் கோயிைன் உடல் சின்னபின்னமாய்ப் போனதற்குக் காாணத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/17&oldid=1412669" இலிருந்து மீள்விக்கப்பட்டது