பக்கம்:Mixture.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் 11 உண்மையில் அறிந்தேன்! முதலில் சுட்டகல் வாய்வழியாக வயிற்றுக் குள் நோாய்ப்போய் தங்கி யிருக்கவேண்டும். பிறகு இரண்டாவது சுட்ட கல் பின் பக்கமாக வயிற்றுக்குள் துழைந்து முதற் சுட்ட கல்லைச் சந்தித்தவுடன் இவ்விரண்டு கற்களும் ஒன்றையொன்று தாக்கவே நெருப்பு உண்டாகி, வெடி மருத்தைப் போல் வெடித்து அக்கடுங் கோனுயின் உடலைச் சின்னபின்னமாய்க் கிழித்திருக்க வேண்டும். ருஷியா தேசத்து அாசர்க்கும் ராணிக்கும் இச்செய்தி யைத் தெரிவித்து இன்னுெரு சமயம் அப்படி ப்பட்ட கோனுய் என் கண் முன் அகப்பட்டால் உயிருடன் பிடித்து வருவதாகச் சொல்லி சமாதானப்படுத்தினேன். இக்கதையைப்பற்றி யாராவது சந்தேகப்பட்டால், என்ை றக்கு வேண்டுமென்ருலும் இரண்டு சகுமுகிக் கற்களை எடுத்துக் கொண்டு என் விட்டிற்கு வந்தால், என் இரண்டு குழாய் துப்பாக் கியைக் கொண்டு, அவர்கள் வாய்வாழியாக ஒரு கல்லச் சுட்டு மற்முென்றை பின்புறமாகச் சுட்டு, அவ்விரண்டு கற்களையும் அவர்கள் வயிற்றில் சந்திக்கச் செய்து அவர்கள் உடலே வெடிக்கச் செய்கிறேன். யார் வேண்டுமென்ருலும்இப் பரீட்சை பார்க்கலாம். -oం:భి:నిరి-- நான்காவது கதை o . 0 ද් ஆச்சரிமான மான் வேட்டை مسسسسحم 4حمسسسسسس ஒரு முறை காலஞ்சென்ற மாட்சிமை தங்கிய விக்டோரியா சாணி அவர்கள் என்னே சீமைக்கு அழைத்திருந்தனர். அச்சமயம் வழக்கம் போல் அவர்கள் கோடைகாலத்தில் ஸ்காட்லாண்டு தேசத்திற்குப் போயிருந்த போது என்னேயும் கூட அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு நாள் ஒரு ஏரிக்கரையோாம் நான் உலாவி விட்டு, சிரமபரிஹாரமாக ஒரு செடியின் கிழலில் உட்கார்ந்தேன். ஆங்கிலத்தில் அச்செடிக்கு செர்ரிட் (Cherry tree) என்று பெயர்; அது சுமார் 6 அடி உயரமிருந்தது. எனக்குக் கொஞ்சம் இளைப்பாயிருக்க, அச்செடியின் பழங்களை ஒன்முென்ரு யெடுத்துத் கின்றுகொண்டிருந்தேன். அச்சமயம் ஏரியின் எதிர்புறமாக ஒரு கலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/18&oldid=727310" இலிருந்து மீள்விக்கப்பட்டது