பக்கம்:Mixture.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஸ் தி ரீ ராஜ் யம் (அங்கம்-1 இந்த கிராமபோன் எதிராத்து பிள்ளையுத-இந்த பிளேட் மாத்திரம் கேக்கு போனவாம் சங்கீதப் பரீட்சையிலேஇந்த கிராமபோன் கம்பெனியார் பிரைஸ் கொடுத்தாககானு கண்ணு பாடனே இண்ணு. என்ன பாட்டு பாடனே ?-பாடு கேட்போம்-இந்த வண் ளுன்பாட்டு வேணும். அப்படி-எதாவது நல்ல பாட்டா பாடு-நானும் கேட் கிருேன். உம் (பாடுகிருன்) ராகம்-தோடி-தாளம்-ஆதி. ' கத்திரிக்காய் கூடை கொண்டாடி ஒண்னு-ரெண்டு-மூலு-நாலு-அஞ்சி-ஆறு-ஏழு-எட்டு துண்டாக நறுக்கிப்போட'- (க) பாத்தையாடி அந்தப்பய குறும்பே -இப்படியெல்லாம் அவன் எதிர்லே என்னெ அவமானப்பட வைக்கிறது உனக்கு நன்னயிருக்கா! (அழுகிறன்.) நீங்கள் அழாதைங்க அத்தான்-நானு ஒடிப்பூடாேன். (ஒடிப்போகிருன்.) - ஐயோ! பிராம்மணு ஒமக்கு இந்த கண்ணிர் எங்கிருந்து தான் வருதோ நெனேச்சிண்டா தாரை தாரையாய் வருதே! கண்லே மொளகாய் டொடி கிளகாய் பொடி ஏதாவது போட்டுகுரீரா என்கு-வேண்டும்போது P-ஆ கண்ணு கியாபகம் வந்துது-கேத்து கேட்டிரே-காாக்கொழும்பு வேனுமிண்ணு (உள்ளே யிருந்து கொஞ்சம் மிளகாயைக் கொண்டு வந்து) இத்தாரும்-இத்தெ கொஞ்சம் அறைச்சி கொடும் (கொடுக்கிருள்.) அடி! நான் நீ சொன்னபடியே செய்யாேன்-அந்தப்பய இ.தெ பாத்தாண்ணு-எழுத்தாளி பண்ணுவான்-நான் இந்த அம்மியே இந்த செவுத்தோாமா போட்டுகிலு அறைக் கிறேன். அவன் செவுத்தும் பேர்லே எட்டி பார்த்தாலும் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/71&oldid=727368" இலிருந்து மீள்விக்கப்பட்டது