பக்கம்:Mixture.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் தப்பிப் பாய்ந்தபொழுது, நோாக அப்பெரும் முதலைவாயில் சிக்கி யிருக்கவேண்டும், என்று அறிந்தேன். நான் திரும்பிப் பார்த்த பொழுது சிங்கத்தின் தலே முதலேவாயில் அப்பொழுது தான் போய்க்கொண்டிருந்தது சிங்கத்தின் தலை முதலையின் வாயில் துழைந்துக்கொள்ள இரண்டும் அவைகளின் பாஷைகளில் கூக்குர லிட்டுச் சண்டைபோட ஆரம்பித்தன சிங்கமானது தான் தப்பித் தக்கொள்ள முதலையின் வயிற்றில் நுழைய ஆரம்பித்தது முதலே யானது சிங்கத்தை விழுங்க ஆரம்பித்தது. கடைசியில் சிங்கம் அதிக பலசாலியாயிருந்த படியால் முதலையின் பின்புறமாக வா ஆரம்பித்தது. இதற்குள்ளாக நான் எனது சண்பாாகிய எகிப்து தேசத்தாசரிடம் ஒடிப்போய் அவரது வாளை வ ங்கிக்கொண்டு வேகமாய் வந்தேன். அப்பொழுது தான் சிங்கத்தின் தலை முதலே யின் பின்புறமாக வெளிவர ஆரம்பித்தது. இதுதான் சமயமென்று அவ்வானில்ை அதன் தலையை ஒரே வெட்டாக வெட்டினேன். வெட்டுண்ட தலை என் காலருகில் விழ அதன் தாடியைப்பிடித்து இடது காத்தால் தூக்கிக்கொண்டேன். வயிறு கிழிந்து முதலே இந்ந்து போகவே, அதன் வாலே வலது கரத்தால் பிடித்து இழுத் துக்கொண்டு, என் நண்பர் எகிப்து தேசத் து அரசர் இருக்குமிடம் இப்படியே போய்ச் சேர்ந்தேன். உடனே அவருக்கு நடந்த விர் தாந்தத்தையெல்லாம் சுவிஸ்தாாமாகச் சொல்ல, அவர் எனது தைரியத்தையும் வீரத்தையும் மெச்சி ஷேர் மக்கர் ஷா ’ என்கிற பட்டப் பெயர் அளித்தார்; அதன் பொருள் சிங்க முதலே அரசன்’ என்பதாம். நான் அந்த அரசருக்கு அப்பெருத்த முதலே யின் கிழிந்த உடலைத் தைத்துப் பரிசாகக் கொடுத்தேன். அதைத் தன் தேசத்திலுள்ள கெய்ரோ என்னும் பட்டணத்திலுள்ள (8ggui (Museum) துக்குக் கொடுத்து விட்டார். அது உயிரு டனிருந்த பொழுது, சுமார் பதிறை அடி கிகள மிருக்கவேண்டும்; இறந்த பின் நான் அளந்து பார்த்தேன். இப்பொழுதும் இதைப் படிப்பவர்கள். இக்க தையைப்பற்றி ஏதாவது சந்தேகப்பட்டால், உடனே எகிப்து தேசம் போய் கெய்ரோ மியூஜியத்தில் அம் முதல் வின் உடலப் பார்த்துக்கொள்ளலாம். ஆல்ை, எகிப்த தேசம் மிகுச்தி வெயிலுள்ள தேசமாகையால் சூரிய வெப்பத்தினுல் அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/9&oldid=727382" இலிருந்து மீள்விக்கப்பட்டது