பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 99 முறை டிராப் ப்டு காவை விட்டு அவகாசம் கொடுக்கும் வழக் கத்தை, சென்னேயிலுள்ள நாடக கம்பெனிகளுக்குக் கற்பித்த னர் என்றே சொல்லவேண்டும், கூடுமான வரையில் எல்லா நாட சக்கம்பெனியாரும், சபைகளும், இவ் வழக்கத்தை அனுசரித் தால் நலமாயிருக்குமெனத் தோற்றுகிற தெனக்கு. நாடகங்கள் எழுதும் பொழுதே, இதற்குத் தக்கபடி நாடக ஆசிரியர்கள் எழுதி வந்தார்களானுல் மிகவும் நலமாயிருக்கும். மேடையில் ஏற்பாடுகள் செய்யவேண்டிய இரண்டு பெரிய காட்சிகளுக்கி டையில், ஏற்பாடுகளில்லாத, திரை மாத்திரம் விடவேண்டிய ஒரு சிறிய காட்சியை அமைத்து, எழுதி வருவார்களானல், நாட கமாடும்பொழுது, காட்சிக்கும் காட்சிக்கும் இடையில் அதிக அவகாசம் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமல், நாடகமா னது விரைவில் நடந்தேறி, சீக்கிாம் முடிவு பெறும். நான் பிற் காலத்தில் எழுதிய நாடகங்களில் பெரும்பாலும் இம் முறையை அனுசரித்திருக்கிறேன். - - இக் கேள்வர் தலைவன்’ என்னும் நாடகத்தில் காட்சிகளில் செய்யவேண்டிய சீனிக் அசேன்ஜ் மென்ட்ஸ்' (Scenic rangements) என்று சொல்லப்பட்ட நாடகமேடை ஏற்பாடுகளை எல்லாம், எனது நண்பர்களாகிய பூரீனிவாச ஐயங்காரும், நீனி வாசபாய் என்பவரும் தலைமேற் கொண்டு வெகு விமரிசையாய்ச் செய்தனர். அவ்விருவரும் இன்னும் எனது இதர கண்பர்களு டன் லீலாவதி-சுலோசனு’ நாடகத்தை பார்த்த பிறகு, எங்கள் சபையில் அங்கத்தினராகச் சோந்தனர். இது ஒன்றே அக்த 'லீலாவதி-சுலோசளு” என்னும் நாடகம் நன்ரு கயிருந்த தென் பதற்குப் போதுமான அத்தாட்சியாம். இந்த நாடகத்தில்தான் நாடகத்தின் காலத்திற்குத் தக்கபடி, மேற் சொன்ன ஏற்பாடு களைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து நாங்கள் செய்ய ஆரம்பித்தது. இதற்கு முக்கிய காரண ஆதாயிருந்தது எனது நண்பராகிய பூரீனிவாச ஐயங்காசே. அதற்கு முன்பாக சாதாரணமாக நாடகமேடைகளில் நடந்து வந்த ஆபாசத்தைச் சற்று விவாவாகக் குறித்தால் தான், எனது நண்பர்களுக்கு இவ் விஷயம் வெளியாகும். அக்காலத்தில் சில முக்கியமான காட்சிகளுக்குத் தவிர. மற்ற காட்சிகளுக் கெல்லாம் இன்னின்ன திரையைவிட வேண்டு மென்னும் கிங் மமே.கிடயாதென்றே சொல்லவேண்டும். கான் எனது கண்ணுசக்கண்ட ஒரு உதாரணத்தைக் கொடுக்கிறேன் "திரெளபதி வஸ்திராபஹர்ண்ம்' என்னும் நாடகத்தில் துரியோ தன மகாராஜன் தன் மாமனுகிய சகுனியிடம் தான் பாண்டிலர்