பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நாடகமேடை நினைவுகள் ஒத்திகைபோட்டு, நாடகமாக முடித்ததை வரிசைக்கிரமத்தில் பிறகு எழுதகிறேன். இவ்விடம் இதைப்பற்றி எழுதவேண்டி வங்கதென்னவென்முல், மேற்கூறிய காரணங்களால் என் தந்தை யார் இக் கள்வர் தலைவன்’ என்னும் நாடகத்தைப்பார்க்க முடி யாமற் போன தென்பதாம். ಥಿಕ್ಸ್ನಿ-5 ಸ್ತ್ರ பிறகு இருமுறை 1898ம் வருஷம் டிசம்பர் மாதத்தில் எங்கள் சபையாரால் ஆடப் பட்டது. நான் முக்கியமாக இந்நாடகத்தை மறுபடியும் அடிக்கடி மற்ற நாடகங்களைப்போல் கடத்தாததற்குக் காரணம், இதைப் பற்றி கான் கினைக்கும்போதெல்லாம். என் தங்தை இதைப் பார்ப்பதற்கு இல்லாமற் போச்சுதே என்று எனக்கு மனவருத் தம் உண்டாவதேயாம். 1898ம் வருஷத்திற்குப் பிறகு முப்பத்தி ாண்டு வருடங்கள் கழித்து 1930ம் வருஷம் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி மறுபடியும் எங்கள் சபையார் இதை கடத்தினர். சோகசுரமாக முடியும், இரண்டு நண்பர்கள், சாசங்கதான், அம லாதித்யன் முதலிய அநேக நாடகங்களை நான் நடத்தியிருக் கிறேன். ஆகவே இக் கேள்வர் தலைவன்’ நாடகத்தைப் பின் முறை கடத்தாதது சோககாமாய் முடியும் நாடகங்களை ஆடக் கூடாது என்னும் காரணத்தினுலன் து. 卒、上 : در سراسر امگاه. - س: به ۶ ص مبیاییه و یا میم ، چ: ع و جا : ) جیر مجا - ஆக நாடகத்தை வேலு நாபா பனமுறை கடத்தியிருக்கிருர், அன்றியும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரும் பலதரம் கடத்தியிருக்கின்றனர். இரண்டு மூன்று ஆமெட்ர்ே (Amateur) சபைகளும் இதை ஈடத்தியிருக்கின்றன. ஆயினும் இக் நாடகம், எனது மறற நாட கங்களைப்போல் அவவளவு அதிகமாக ஆ4-1 படவில்லையென்றே சொல்லவேண்டு. என் குறிப்பின் படி, இது வரையில், என் அனுமதியின் மீது 80 தாம்தான் ஆடப்பட்டிருக் கிறது. இதற்குக் காணம் முக்கியமாக, அது சோககரமாய் முடிவு பெறுவதுவேயாம் என்பதற்கு ஐயமில்லை நமது தேசத் தார் 5 டகங்களைப் பார்க்கப் போகும்பொழுது, அவைகள் rேமமாய், சந்தோஷமாய முடிய வேண்டுமென விரும்புகிருர் கள் என்பது திண்ணம். யயாதி” என்னும் நாடகத்தை வெகு விரைவில் எழுதி முடித்ததாக முன்பே கூறியுள்ளேன். எழுதுவதற்குச் சரியாக இரண்டு தினங்கள் தான் பிடித்தன; சாப்பிடும்வேளை தாங்கும் வேளை தவிர மற்ற வேளை அளிலெல்லாம் ஒாேமூச்சாய் உட் கார்த்து எழுதினேன் என்றே சொல்லவேண்டும். ஒவ்வொரு காட்சியாக கான் எழுதி முடித்ததும் கீழேஅறையில் கோயாய்ப் படுத்திருந்த என் தந்தையிடம் அனுப்புவேன். அவ்வறையில்