பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 105 o - - g - : 这 - - - என் கடைசி தங்கை, அதை அவருக்குப் படித்துக் காட்டுவாள். அதில் முக்கியமாக பப்பான் என்னும் விதாஷகனுடைய பாகம், § . * * - و بييمي ب . .f P * . - * مہدیہ صلى الله عليه وسلم , ? படிககும 7 తలె மதடகும என ததைககும அதிக ஈகைப்பை விளைத்தது. என் அருமைத்தந்தையின் அந்திய காலத்தில் இம்மாதிரியாகவாவது அவருக்குச் சந்தோஷத்தை விளுவித்தேனே என்று இப்பொழுதும்கினைத்துகான் சந்தோஷப் படுகிறேன். ஒவ்வொரு தினமும் சாபங்காலம் சபைக்குச் சென்று என்னுடைய நண்பர்களிடம் நான் எழுதிய காட்சி w ·, rè c. - - )ぶ i" o - - களைக் கொடுப்பேன். அவர்களும் அதி விரைவில் தங்கள் தங் கள் பாகங்களை எழுதிப் படித்து விட்டார்கள். அதே வாரம் வியாழக்கிழமை இரவு முழு ஒத்திகை வைத்துக் கொண்டோம் . அடுத்த சனிக்கிழமை விக்டோரியா ஹாலில் நாடகத்தை கடக் தினுேம் என் தந்தையார் படி யேறிச் செல்ல தேகபலமில்லாத வாாயிருந்த படியால், ஏழு ஏழரை மணிக்கெல்லாம் ஸ்திரிகள் வருவதற்கு முன்பாக, ஸ்திரீகள் வருவதற்காகப் பிரத்யேகமாய் எற்படுத்தியிருக்கும் படி வழியாக அவரை ஒர் சாய்வு நாற்காலி யில் உட்காாவைத்து, மேல்மாடிக்கு நாடகம் பார்க்க எடுத்துச் சென்ருேம். இது தான் அவர் நான் எழுதிய நாடகங்களில் கடைசியாகப் பார்த்த நாடகம். லும் என்ற பெயர் வைத்தேன். நாடகம் கொஞ்ச்ம் சிறிதா யிருக்தபடியால் கடைசியில், ஒரு பிரஹசனத்தைச் சேர்த்து ஆடினுேம்; அப்படி பாடியும் ஒருமனிக் கெல்லாம் முடிந்து ட்டது. தாங்கள் இவ்வளவு சீக்கிாம் முடிந்து விட்டதே யென்று கொஞ்சம் பயப்பட்ட போதிலும் நாடகம் பார்க்க வந்த வர்களில் பெரும்பாலர், அவர்கள் தூக்கம் அதிகமாய்க் கெடா மல் சீக்கிரம் முடிந்ததற்காகச் சந்தோஷப்பட்டனர். இந்த நாடகத்தைப் போட்ட பிறகுதான் சாதாரணமாக நாடகங்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் கொள்ளக் கூடாது என்று யோசிக்க வாரம்பித்தோம். இந்த யயாதி நாடகத்திற்கு ஆங்கிலக்கில் விதியும் காத இந்த நாடகத்தில் ஜெயராம் நாயகர் கதாநாயகியாகிய சர் மிஷ்டை வேஷம் தரித்தனர். ஒரு பாட்டும் பாடாவிட்டாலும் அவரது வசனங்கள் மிகவும் என்ருய் கடிக்கப்பட்டனவென்று எல்லோரும் கொண்டாடினர். பிறகு போஸ்ட் ஆபீசில் உத்தி யோகஞ் செய்த, பி. எ. துரைசாமி ஐயர் என்பவர் தெய்வயானே யாக மிகவும் விமரிசையாய் நடித்தனர். எம். வை. ரங்கசாமி ஐயங்கார், என் தோழனை காஞ்சேயனுக வேடம் பூண்டு தனது சங்கீதத்தினுல் சபையோரை மிகவும் சமிக்கச் செய்தார். 14 -