பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நாடகமேடை நினைவுகள் வடிவேலு என்னும் ஒரு முதலியார் பிள்ளை. எனக்கு நன்முய்த் தெரியும். மிகவும் அழகா விருப்பான்' என்று பதில் உரைத்தார். அதன்பேரில் ஒருநாள் சபைக்கு உன்னுடன் அழைத்துக்கொண் வோ, பார்ப்போம்” என்று சொன்னேன். அதன்மீது ஒரு ஞாயிற் அக்கிழமை சாயங்காலம், சடைக்கு சி. சங்கவடிவேலுவை அழை த்துக்கொண்டு வந்தார். இவ்வகையாக, ஏறக்குறைப 28 வருஷங் கள் அன்றுமுதல் இணைபிரியாதிருந்த எனது ஆருயிர் கண்டனே ச்சந்திக்க தேர்ந்தது தெய்வக்க டாகத்தினுல். கான் அன்றைத்தினம் அவரைப்பார்த்தபொழுது, அவருக் கு சுமார் 18-வயதிருக்கும். என்னைப்போலவே, அவ்வளவாக உய சமில்லை; மிகவும் சிவப்பாகவுமில்லை, மானிசம் என்றே சொல்ல வேண்டும்; முதல் முதல் அவரது உருவத்தை நோக்கினபொழு து மிகவும் அழகாயிருப்பார் என்று புகழ்ந்தார்களே, இவ்வளவு - $. - * 轰 13 黎、 தானு? என்று என் மனதிற் பட்டது. பிறகு அவரது கண்களை நோக்கினேன்: அக்கண்கள் அச்சமயம் என் ஆவியைக் கவர்ந்தன. - அ - இதை வாசிக்கும் எனது நண்பர்கள், ஏதோ இவன் தன் உயிர் நண்பனே வெறும் புகழ்ச்சியாகக் கூறுகிருன் என்று எண்ணுதிருக் கும்படியாகக் கேட்டுக் கொள்ளுகிறேன். அவரது பதினரும் வய தில் அவருக்கிருந்த கண்களைப்போல, இவ்வுலகில் எந்த ஆடவ அடைய கண்களையும் நான் பார்த்ததில்லை; அவரை அந்த வயதில் பார்த்தவர்கள் நான் கூறியதின் உண்மையை ஒப்புக்கொள்வார்க ளென்று உறுதியாய் நம்புகிறேன். பூநீதத்தனுடைய கண்கள் முதி லில் சுலோசளுவின் கண்களைச் சக்தித்த பொழுது, அவைகளுக் கு கூடிணத்தில் ஈடுபட்டதாக நான் எழுதிய லீலாவதி சுலோசனு' என்னும் நாடகத்தில் எழுதியுள்ளேன். அவ்வாறு நான் எழுதியது என் இயற்கை அறிவைக் கொண்டு இப்படியிருக்கலாம், என்று ஊகித்து எழுதியதாகும்; அவ்வுண்மையை நான் வாஸ்தவத்தில் அனுபவித்தது எனது கண்கள் அன்று அவரது கண்களைச் சந்தித்த பொழுதேயாம் ! பிறகு கான் மெல்ல அவர் பக்கத்தில் உட்கார்த்து பேச ஆரம்பித் தேன். கான் பத்துவார்த்தைகள் பேசினல், ஒரு வார்த்தை பதில் சொல்வார்; அவ்வளவு சங்கோசமுள்ளவாயிருந்தார். அச்சம பம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது. சங்கோசத்தை யெல்லாம் போக்கி, எங்கள் சபையில் அங்கத்தின்ர்ாக அவரைச் சேரும்படி வற்புறுத்தினேன். அவரும் இசைந்தார். அன்று முதல் இறந்துபோன என் அன்னே வீற்றிருந்த என் ஹிருதயஸ் . அவர் வீற்றிருக்க ஆரம்பித்தர் என்றே நான் கூற భళ" క్ష -