பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் it)? ஒன்றை விட்டொன்று பிரியாத கின்ன மிதுனங்களைப்போல் ஜோடியாய்ப் பிரியாது சென்ருேம்’ என்று உரைத்தது எங்கள் நட்பை ஒருவாறு குறிக்கிறதெனக் கூறுவேன். இப்படிப்பட்ட நண்பன இழந்த துக்கம், இப்போதைக்கு ஒன்பதுவருஷங்களா கியும் மாற வில்லை. ஒரு சமயம் வந்தால்தான் அது மாறும். ఢః நாடகமேடை கினேவுகளைப்பற்றி எழுதுபவன், என் கண், னேப்பற்றி இவ்வளவு அதிகமாக நான் எழுதுவானேன் என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நான் கொடுக்க வேண்டிய விடை என்னவென்ருல், என் தாய் சந்தையருக்குப் பிறகு, கான் நாடக ஆசிரியனைதற்கும், எதேச நாடக மேடையில் கொஞ்சம் பெயர் பெற்றதற்கும், என் நண்பனே முக்கியகாரண மென உறுதியாய் நம்புகிறேன் என்பதே. இனி இத்தகைய நண்பனே எப்படி கான் முதல் முதல் சங் திக்கும்படி நேர்ந்தது என்கிற விஷயங்கள் எல்லாம் இனி விவ சித்து எழுதுகிறேன். நான் நாடக ஆசிரியஞசிச் சிறிது பெயர் பெற்றதற்கு என் தாய் தந்தையர்களே முக்கியகாான யூதர்களென்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். 1895-ம் வருஷம் முதல் 1928-ம் வருஷம் வரையில் நாடகமேடையில் என்து மன் வியாக நடித்த, என் ஆருயிர் நண்பனுகிய சி. ரங்கவடிவேலு முதலியா ைகான் பெற்றதற்கும் என் தந்தையே ஒருவித காரணமாயிருந்தார் என் து தான் கூறவேண்டும். "லீலாவதி-சுலோசளு’ நாடகம் முடிந்த தும் எங்கள் சபையார் வழக்கம்போல் ஒரு வேைபாஜன பார்ட்டி வைத்துக் கொண்டார்கள். அன்றிரவு, என் தந்தையார் கிருஸ் தவ கலாசாலை மானுக்கர்கள் சம்ஸ்கிருதத்தில் சாகுத்தலம் என் லும் மஹாகவி காளிதாசர் இயற்றிய நாடகத்தை இடத்தப் போ கிருர்கள். எனக்கு இரண்டு டிக்கட்டுகள் அனுப்பி யிருக்கிருர் கள், நீ வருகிருயா?”என்று கேட்டார். நான் வரமுடியா தென்று சொல்லிவிட்டேன் பிறகு மறுகாள் என்னேப் பார்த்தபொழுது ‘நேற்றிரவு நீ என்னுடன் வராமற் போயினேயே, நாடகம் கன்ரு யிருத்தது, முக்கியமாக ஒரு சிறுபிள்ளை அனசூயா வேஷம் தரித்தது மிகவும் ஒன்ருயிருக்தது என்று தெரிவித்தார். அவர் இவ்வளவு சிலாகித்துச் சொல்லும்படியான பிள்ளையாண்டான் யாயிருக்கலாம் என்று யோசித்தவனுய், அக்கலாசாலையில் அப் பொழுது படித்துக்கொண்டிருந்த, என் நண்பனுகிய எம். வை. சங்கசாமி ஐயங்காரை 'அனசூயை பாத்திரம் ஆடியது யா?” என்று கேட்டேன். அவர் 'அனசூயையாக நடித்தது. சி. சங்க