பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 115 ஆர்க்குணங்கள் ஒன்று மில்லாதவளுய், உத்தம புருஷனுயிருக்க வேண்டுமெனத் தீர்மானித்து அவனுக்கு புருஷோத்தம்ன் என் கிற பெயரையிட்டு, சிருஷ்டித்தேன். வசந்தனைச் சிருஷ் டித்ததற்கு வேடிக்கையான காரணம் ஒன்று உண்டு. என்து நண்பளுனகிய ச. ராஜகணபதி முதலியாரைப்பற்றி, இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு முன்னமேதெரிவித்திருக்கி றேன். அவர் என்னே அடிக்க்டி என்ன சம்பந்தம்! எப்பொ ழுது பார்த்தாலும் எனக்கு நல்ல வேஷம் கொடுப்பதில்லை. நல்ல ராஜா வேஷமாக ஒரு முறையாவது எனக்கு ஒன்றைக் கொடு ' என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவர் மேடை யின் மீது வந்தாலே எல்லோருக்கும் கைப்பை விளைப்பார் என்ற தெரிவித்திருக்கிறேன். இப்படிப்பட்ட வருக்கு எப்படி ராஜா வேஷம் கொடுப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, வசந்த சேனையின் மகன ஒரு பயித்தியக்காாளுக்கி அவ்வேஷம் இவ்ருக்குக்கொடுத்தால் நலமாயிருக்குமெனத் தோன்றியது. இதுதான் வசந்தன் உற்பவித்ததற்குக் காரணம். மனேஹரன் காடகத்தை வாசித்த நண்பர்கள், இவ்வசக்தன், வசந்த சேனைக்கு கேசரிவர்மனுல் பிறந்த பிள்ளை என்பதை கன்கு அறிவார்கள். ஆகவே வாஸ்தவத்தில் வசந்தன் வேசிமகனுயிருக்க வசந்த சேனை மகுேஹானே வேசிமகன் என வைதது நாடக அலங்கா சத்திற்கு மிகவும் பொருந்திய தாகும் என்பதைக் கவனிப்பார் 学S登字#「g。 இனி விஜயாள் என்னும் நாடக பாத்திரத்தைப்பற்றி ஒரு விசேஷ முண்டு. அதாவது முதல் முதலில் மகுேஹான் கதை யை தான் நிரூபணம் செய்தபொழுது, "விஜயாள்” என்னும் பாத்திரமே இக்கதையில் கிடையாது இக்நாடகக் கதையை எப்படி ஆரம்பித்து எப்படி முடிப்பது என்று முதல் முதல் நான் என் மனதில் திருப்பிக்கொண்டிருந்த பொழுது, சன்தங் தையுடன் புதுக்கோட்டையில் ஒரு ஜமீன்தாருடைய கலியா ணத்துக்காகப் போயிருந்தேன். அங்கு, இக் கதையை, இப் பொழுது அச்சிட்டிருக்கும் இரண்டாவது அங்கம் முதற் காட் சியில் ஆரம்பித்து, ஒருவாமுக முடிக்கவேண்டுமென்று தீர்மா னித்தேன். அச்சமயம் கான் புருஷோத்தமனுடைய வேடம் தரிக்க வேண்டுமென்று எண்ணம் கொண்டேன். அதற்குத்தக்க படி கதையின் அம்சங்களை யெல்லாம் யோசித்து வைத்தேன். ஒரு நாள் இரவு ஏதோ காரணத்தினுல் என்க்கு கன்ருய்த் தளக் கம் வராமலிருந்த பொழுது, என் வழக்கப்படி, சதையின் காட்