பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் H25 இப்படி இப்படி நடித்தார் என்பது என் மனதில் பசுமாத்தாணி போல் பதிந்திருக்கிறது. ஒன்றை மாத்திரம் உதாரணமாகக் கூறுகிறேன். இந்நாடகத்தில் முதல் அங்கம் நான்காவது காட் சியில் ராஜப்பிரியன் பாண்டிய நாட்டிற்குச் சென்று வெற்றி பெற்றபொழுது, மனேஹான் அங்கு ஒரு ஸ்திரியை மணந்ததாக எளனம் செய்தக் கால், அதை ஏள் ன்ம் என்று அறியாத விஜயாள் என்ன பிராணகாதா என்று கேட்கிருள். சி. ரங்க வடிவேலு, நாடகமேடையில் அந்த இரண்டு சிறு பதங்களை ச் சொல்லும் பொழுது, விஜயனின் பேதமையையும் கணவன் மீதுள்ள காதலையும், சிறு கோபத்தையும், என்ன அழகாகத் தெரியப்படுத்தினர் என்பது அவர் அவ்வார்த்தைகளைக் கூறக் கேட்டவர்களுக்குத்தான் தெரியும். அவருக்குப் பின் விஜயா ளாக நடித்த (ஏறக்குறைய ஒருவர் தவிர) பற்றெல்லா ஆக்டர் களும் அதிக கோபத்தையோ, அதிக ஊடலையோ, அதிக அவ நம்பிக்கையையோ அல்லது மேற்சொன்ன பாகங்களையெல்லாம் குறைவாக வோ, காண்பித்தார்களே யொழிய, பாத்திரததிற் குத்தக்கபடியான பக்குவத்துடன் பகர்த்திலர் என்பது என் துணிபு. இந்தக்கட்டத்தில் சாதாரண ஆக்டர்கள் இழைக்கும் பிழையாவது, கோபத்தை அதிகப்படுத்தி அபிநயிப்பதேயாம். இதற்கு ஆங்கிலத்தில் இவர் ஆக்டிங் (over acting) 67.35 p. சொல் து வார்கள. இவர் அன்று விஜயாளாக நடித்ததில் என் மனதில் முக்கிய asEL மற்ருெரு விஷயத்தை எழுத விரும்புகிறேன். இங்காடகத்தில் நான்காவது அங்கத்தில் புருஷோத்தமன் கடந்த உண்மைாைறிந்து க்மாவதியிடம் சென்று மன்னிப்புக் கேட் கும் சகதாப்பதக திரைக்கு வெளியில் வந்து தன்னுடன் பேசிய தன் மரு வ ச . ப. விஜயாளைப் பார்த்து, தான் அவளது கணவ லுக் கிழைத்த பெரு தீங்கையெல்லர்ம் மன்னிக்கும்படியாகக் கேட்கும் பொழுது, விஜயாள், சரிதான் மாமா' என்ற பதில் சொல்லுகிருள்; இவ்வார்த்தைகளை நான் எழுதியபொழுது, விஜயாள் தன் மாமனுரை எளிதில் மன்னித்திருக்க வேண்டும் என்று கருதி எழுதினேன்; அவ்வளவுதான். அந்த இரண்டு பதங்களை என் நண்பர் சி. ரங்கவடிவேலு அன்றைத் தினம் இந் நாடகம் முதன் முறை நடந்தபொழுது, தக்கபடி உச்சரிக்கக் கேட்ட பிறகுதான், அந்த இரண்டு பதங்களில் எவ்வளவு அர்க் கம் அடங்கியிருக்கிற தெனும் உண்மையை, நாலாசிரியனுகிய நானே உணர்ந்தேன் நான் பலவருஷங்களுக்கு முன் படித்த ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் எனக்கு இச்சந்தர்ப்பத்தில் நினை வுக்கு வருகிறது. அதன் தாத்பர்யம் என்னவென் முல், ஒரு