பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 25 தாயிருக்த படியால் அவர்களுக்கெல்லாம் காடகங்களுக்கு வேண்டிய பாட்டுகள், ராமாப்ன பாரத கீர்த்தனே முதலிய பழய புஸ்தகங்களிலிருந்து எடுத்தும். இல்லாதவிடத்துமேற் குறித்தபடி நாதனம்ான பாட்டுகளைத்தாகை வர்னமெட்டுக ளுடன் எழுதிக் கொடுத்தும், சங்கீதப் பயிற்சி யுண்டாக்கினர். தனது சொத்திலிருந்து செலவழித்து சாங்கிலி கம்பெனியா சைப்போல், நாடக உடுப்புகளும் திரைகளும் தயார் செய்தார். பிறகு, தான் குடியிருந்த தஞ்சாவூரில் முதல் முதல் சில நாடகங்களை ஆடி, அங்குள்ள ஜனங்களை யெல்லாம் சந்தோ வதிக்கச் செய்து, அவர்களெல்லாம் நன்முயிருக்கிறதெனப் புகழவே, பிறகு தன் காடசுக்கம்பெனியைச் சென்னைக்கு அழைத்து வந்து செங்கான் கடைக் கொட்டகையில் நாடகங் களைத் தமிழில் நடக்க ஆரம்பித்தார். முதலில் அன்று இவரைப் பார்த்த பொழுது இவருக்கு கான் உக்தேசிக்கிறபடி சுமார் முப்பத்தைக்து முப்பத்தாறு வயதிருக்கும், கொஞ்சம் ஸ்துல தேகமுடைய வாாயிருந்தார். பழய காலத்தில் மஹாராஷ்டிரர் கள் தலைக்கணிந்து கொண்டிருக்த சரிகைக்குச்சு விட்ட, சிகப் புப் பாகை யொன்றை இவர் சாதாரணமாக அணிவார். மஹா ாாஷ்டிராயிருந்தாலும், தமிழ் சுத்தமாகப் பேசுவார். நல்ல கம்பீரமான குரல் உடையவர். இவருக்குக் கொஞ்சம் வாக நோய் உண்டு போலும். ஸ்திரீசாகசம் ' என்னும் நாடகத் தில் அரசனுடைய மந்திரியாக நடித்தார்; (இது மேற் குறித்த சூத்திரதாானுக வந்தது அன்றி) மந்திரி வேஷத்திற்கு, ஒரு விதத்தில் பொருத்தமாயிருந்த, தன் சுய உடையுடனே வந்து விட்டார். இவர் முகத்தில் வர்ணம் பூசுவது சாதாரணமாகக் கிடையாது. அதற்கேற்ப மந்திரி, குரு, முதலிய வேஷங்களையே தனக்கு ஏற்படுத்திக் கொள்வார். இப்படிப்பட்ட வேஷங்களை இவர் தரிப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு; கதா காயகனுகவும் இன்னும் பெரிய வேஷதசரியாகவும் வருவது இவருக்குக் கடினமன்று. ஆயினும், நாடகக் கதையின் கோர் வை எங்க்ாவது விட்டுப் போனுலும், ஏதாவது நாடக பாத்திசம் வராமற் போனுலும், அல்லது சங்கத்தின் மீது வருவதற்கு ஆலஸ்யமானுலும், மந்திரி முதலிய வேஷக்தரித்து கதையின் கோர்வையைப் பூர்த்தி செய்து விடுவார். எந்த வேஷம் தரித் தாலும், தரித்தவேஷத்திற்குத்தக்கபடி வசனங்களை உபயோ கித்து, தன்முய் கடிக்கும் குணம் இவரிடம் அதிகமாயுண்டு. அக்காலத்தில் தமிழ் நாடகங்களில் நடித்த கடர்களில் இவரை ஒரு முக்கியமானவர் என்றே கூறல் வேண்டும். இவர் பர்தக் கதையினின்றும் ாமாயணக் கதையினின் லும் 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/30&oldid=727439" இலிருந்து மீள்விக்கப்பட்டது