பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நாடகமேடை நினைவுகள் யாக அநேக நாடகங்களில் தவறுகள் வாய்ப்பதுண்டு. அவற் றைச்சரிப் படுத்திக்கொண்டு சமாளிக்கும்படியான சக்தியிருப் பது மிகவும் அனுகுணமாம். மேற்கண்ட நாடக பாத்திரங்கள் தவிர, ಶ முள்ள பாத் திரங்களையும் தரித்தவர்கள் ஏற்க்குறைய ಹ ಾ ಅ ಾ 54-5 ಸ್ತ್ರ கமiள றுை எண்ணுகிறேன். எனனுடைய அபிப்பிராயத்தில் இந்த நாடகமானது பார்த்தவர்களுடைய மனதை சமிக்கச் செய்ததின் முக்கிய காரணம், சற்றேறக்குறைய எல்லா ஆக்டர் களும் தங்கள் பாடங்களையும் பாட்டுகளையும் நன்முய்க்கற்று மொத்தத்தில் குறையொன்று மின்றி நடித்ததே யாம். - க ச என் நிர ? 34 - னிக் - - ங் வ டன். ਾ τ: . な Ta-g Lむ ಔ3 ற ாவு ೬h ಇರ್ಶ; கு முடிாத வு ಲಿ: ) க *一乎Ló பார்க்க வந்த பெரிய மனிதர்களுட் பலர் நாடகமேடைக்கு வந்து எங்களைப் புகழ்ந்து கூறி உற்சாகப்படுத்தினர். எங்கள் (aఇష్ களை யெல்லாம் களைந்த பிறகு ஆக்டர்களில் பெரும்பாலர் நாடக மாடிய மேடையின் மீதே படுத்துக்கொண்டு, பேசிக்காலம் கழித் r * - . * --- * • గ్చ . . . o'. : தோம். அன்றிசவ நாங்கள் துளங்கவே யில்லையென்றே செல்ல வேண்டும். நாடகம் நன்முயிருந்தது என்கிற சந்தே ஷத்தில் எங்களுக்குத் துளக்கமே வாவில்லை. பொழுது விடிந்தவுடன் பல் விளக்கிக்கொண்டு காப்பி வரவழைத்துச்சாப்பிட்டுவிட்டுப் பிறகு தான் அவரவர்கள் வீடுபோய்ச் சேர்ந்தோம் ! இந்த லிலாவதி-சுலோச ஞ நாடகம்தான் எங்கள் சபை யை முதல் முதல் சென்னே யில் பிரபல மடையும்படிச் செய்தது. இந்நாடகம் அது முதல் இது வரையில் எங்கள் சபையோாால் சுமார் 5 முறை ஆடப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நாடகத்தின் மூலமாக எங்கள் சபைக்கு 25000 ரூபாய்க்கு மேல் வரும்படி வந்திருக்கிறது. • சபைக்கு எப்பொழுதாவது பணம் வேண்டி யிருந்தால் 'லிலாவதி-சுலோசனு போடுகிறது தானே, என்று. அங்கத்தினர் வேடிக்கையாகப் பேசிக்கொள்வார்கள். இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்புவரை, வெளியூர்களில் ாடகமா ம்ெ பொழுதும், சென்னேயில் டிசம்பர் மாதம் தொடர்ச்சியாக நாடகங்கள் டோம்ெ பொழுதும், முதலில் இந்த நாடகத்தைத் தான் போடுவது எங்கள் சபையில் வழக்கமாயிருந்தது. ... • *- - அன்றியும் இந்நாடகமானது மற்ற சபையோர்களாலும் பெரும்பாலும் நடிக்கப்பட்டிருக்கிறது. நான் எழுதிய நாடகங் களுள் இதைவிட மனேஹான்’ ஒன்றுதான் அதிகமாக ஆடப் பட்டிருக்கிறது. - . - . . . - . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/97&oldid=727512" இலிருந்து மீள்விக்கப்பட்டது