பக்கம்:Sarangadara.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

みls)。 ៩៣. 'orts), 莎门。 暴L凸。 சா. 器Lá· 守s, &LC, ச் ங் கதா ன் (அங்கம்.1. ஆம், கால்ே வேட்டையாடிய இளைப்பில்ை அப்படியே என் மடிமீது சயனித்துவிட்டீர். என்ன கனவு கண்டீர் சொல் அம் ? என் உடல் நடுங்குகிறது ? தோழா, எனே ஒர் அற்பக் கனவில்ை என் மனம் இவ்வளவு சஞ்சலத்தை யடைகிறது ? என்ன கனவு ? சொல்லும். என் தாயார் அருமையாக வளர்த்துவரும் கிளியானது தானு கப்போய் தன் தலையை ஒரு பூனே வாயில் நுழைத்துக் கொள்ள, அப்பூண் கடித்ததினுல் மாணுவஸ்தை யடைந்தது போல் கனவு கண்டேன்! இது உண்மையாகவே நடந்திருக் குமா ? இது ஏதாவது எனக்கு இனி நேரிடப்போகிற விபரீதத்தைக் குறிக்கிறதோ? அாசே, இவ்வளவுதான இதற்குத் தாம் மனச்சஞ்சலமடை வதா ? கனவில் என்ன இருக்கிறது ? இதாவது இனி வாப் போகிற தீங்கைக் குறிப்பதாவது அப்படி ஒன்றுமிராது, இதற்குத் தாம் விருத்தவேண்டியதில்லை. சுமந்திரா, ஏதோ சீக்கிரத்தில் எனக்கொரு பெருங்கெடுதி நேரிடும்போல எனக்குள் தோற்றுகிறது!-சரி, ஈசன் இருக் கிருர்! - எனக்கு அப்படி ஒன்றும் நேரிடாதென்று தோற்றுகிறது, அப்படி நேரிடுவதாயிருந்தபோதிலும் நேரிடும்போது பார்த் துக்கொள்வோம். இப்பொழுதே காம் துயரப்படுவானேன் f அப்படி வருவது வந்தே தீரும்-இளவரசே, இன்னும் இதைப்பற்றி என் யோசித்துக்கொண்டிருக்கிறீர்? எது நேர்ந்தபோதிலும் நம்முடைய மனத்தை உற்சாகமாக இருக்கச்செய்வது நமது கடமையன்ருே ? இவ்வற்ப சமாசாரம் ஏன் இவ்வளவு மனக்கவலை புண்டுபண் ணவேண்டுமென்பது எனக்கே ஆச்சரியமாகத்தானிருக்கி றது !.-ஈசன் திருவுள்ள மெப்படியோ . அாசே, இம்மாதிரி தாம் இருப்பது கியாய மன்று. எழுந் திரும். இன்றைத்தினம் வேட்டையை முடித்துக்கொண்டு சிக்கிரம் ஹஸ்திருபுரம் போய்ச் சேர்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/10&oldid=730029" இலிருந்து மீள்விக்கப்பட்டது