பக்கம்:Sarangadara.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ss, சுந். 8п. ᎦfᎢ. ، في سلامونه கந்: 野。 森ip ச ங் க த ர ன் (அங்கம்-1 சுந்தரகா, போதும் உன் விளையாட்டை கிறுத்து ; அவனே ஒன்றும் செய்யாதே ! நான் என்ன அவரை ஏதாவது தொந்தரவு செய்கிறேன என்ன ? அது ஒன்றுமில்லை என்று எண்ணுங்கள். சுமந்திரா, நேரமாய்விட்டது, தாம் போவோம் வா. பிதா வைப் பார்த்துவிட்டு, நம்முடைய குதிரைகள் புருக்கள் முதலியன வெல்லாம் நாம்போயிருந்த காலத்தில் என்னகதி யாயினவோ என்று அறிந்துவருவோம் வா. எந்நோமும் உனக்கு உன் பந்தயக்குதிரைகளும் புருக்களுக் தானே கவலை ! சுமந்திரா, நான் போகிறேன், நீ வருகிருயா இல்லையா ? |சத்ளுங்கி சுமந்திரனுக்கு போகாது கிற்கும்படி சைகை செய்கிருள்.) ஐயனே, நான் இதோ வந்துவிட்டேன். முதலில் தாங்கள் நமது புருக்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்து வாருங்கள். இதற்குள்ளாக நானும் வந்துவிடுகிறேன். பிறகு இருவருமாக மஹாமாஜாவினிடம் போவோம். சரிதான் நான் டோகிறேன். |போகிமுன்.) சுந்தாகா, மதுரகவி, நீங்கள் சற்று அப்புறம் போயிருங்கள். அப்படியே, அம்மணி. (தோழி போகிமுள்) அம்மணி, நான் இந்த வேட்டையைப்பற்றி ஒரு பிரபந்தம் பாடியிருக்கிறேன். அதைச்சற்று ராஜசபையில் அரங் கேற்றுக்கொடி செய்யவேண்டும்அரங்கேற்றுக் கொடியா ஒழிந்தது. இதில் தெரியவில்லையா பிரபந்தம் பாடின மூஞ்சி ! - - நல்லது அப்புறமாகட்டும் போ. (சுந்தாசனும் மதுரகவியும் போகிருர்கள்.) அம்மணி, என்ன சமாசாாம் ? நான் விாைவிற் சொல்லுகிறேன் கேள். நாம் சாங்கதானுக்கு விவாகத்திற்காகத் தீர்மானித்து வைத்திருந்த சித்திராங் கியை மஹாராஜா தான் மணம் புரியவெண்ணி, சூகில்ை அவளை இங்குகொணர்ந்து, வேருெரு அந்தப்புரம் ஏற்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/16&oldid=730035" இலிருந்து மீள்விக்கப்பட்டது