பக்கம்:Sarangadara.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2.1 ச ங் க த ர ன் 9 சுக். &Ls). சுந். ls), ஐ ஐயோ, என்பாபமா? எனக்கொன்றும் தெரியாதே. சுந்தாகா, மதுரகவி தானுக விரும்பிவந்ததாக எங்களிடம் கூறியது பொய்யோ ? அம்மணி, அடியேன் பட்டயாடு சுவாமிக்கே புற்புதம் - அன்றைத்தினம் இரவு- - - - நான் சொல்லுகிறேன் இருங்களையா.-இவர் என்ன செய் தார், அன்றைத்தினம் இரவு என்னிடத்திலே வந்துஐ ஐயோ! நான் போகவில்லை, அவர்தான் வந்தார், அவர் தான் வந்தார் ! - இருங்களையா சொல்லுகிறேன்.-என்னிடத்திலே வந்து, வேட்டையாடுவதை நான் பார்த் ததில்லைஐ ஐயோ! அவ்வளவும் பொய், பொய் ! - ஆமாமையா : n ன் கான் சொல்லுகிறேனே பொய்யேது ? வேண்டுமென்ருல் உங்கள் தகப்பளுமைக் கேட்டுபாருங்கள். ஐயோ! என் தகப்பனும் ஒன்றும் இதைப்பற்றிச் சொல்ல an - f வில்லை ஐயா ! எல்லாம் சொல்லியிருக்கிரு.ர். மூன்ருவது அத்தியாயத் திலேபாருங்கள்-அப்புறம், நான் மாட்டேனென்று சொல் லியும் கேட்கவில்லே. என்காலைப் பிடித்துக்கொண்டு வேண் டாக் கறையாக வேண்டிர்ை. குறை - டி.ஐ - இல்லை, இல்லை, அம்மணி ! இவர்தான் என்காலப்பற்றி இழுத்துக்கொண்டு போய்விட்டார். அடே இருமையா அதைத்தான் நான் சொல்லுகிறேனே. நீங்கள் என்க்ாலைப் பிடித்தால் என்ன, நான் உங்கள் கால்ேப் பிடித்தால் என்ன ?-அப்புறம் வேட்டைக்கு வந்தாரா, பிறகுஇல்லை, இல்லை, அம்மணி! நான் சொல்வதைக் கேளுங் கள்.!-- இருமையா சொல்லுகிறேன்! அவசாம்!-அம்மா,அப்புறம்அம்மணி அம் - (ஈக்காகன் மதுச:வி பேசாதபடி அவன் வாயை மூடிவிடுகிமுன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/15&oldid=730034" இலிருந்து மீள்விக்கப்பட்டது