பக்கம்:Sarangadara.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) மத. 1திெ. ச ங் க த ன் 13 மனத்தைக் கவரவென்று இந்த உருவையும், என் மனத்தைப் பிடிக்கவென்று அவ்வுருவையும் சிருஷ்டித்தானே ? சந்தி ானே வென்ற இவ்வதனத்தையும், அம்பை நேர்விழியையும், சிலேயை நிகர் புருவத்தையும், கோவையை கெர்த்த அதரத் தையும், மக்தாமனய தோளையும், கரியின் கரமெனும் கை களையும், பத்மமொத்த பாதங்களையும், மதனனும் மங்கை யாக விரும்பும் மேனியையும், கான் கண்ணுரக்கண்டு கருத் தாரக் கருதின பிறகு, அவ்வுருவத்தை நான் கனவிலும் கருதுவேனே ? அம்சத்தைக் கண்டபின் காகத்தை விரும்புவ தோ? கோடி சூரியப்பிரகாசத்தைப் பார்த்தபின்பு இருளை இச்சிப்பதோ? சி ! இது என்னெதிரில் இருப்பதும் நியாய மன்று. (கரேந்திரன் படத்தைக் கிழித்தெறிகிருள்.) விதியே! விதியே! சீ . துரதிர்ஷ்டமே ஒருருவெடுத்து சித்திாாங்கி யாகப் பிறந்திருக்கவேண்டும்!-சீக்கிரம் வருகிறேனென்று சொல்லிவிட்டுப்போன எனது பிரியசகி மதனிகை, ஏன் இன்னம் வாவில்லை ? ஐயோ! போதாக்குறைக்கு இது வொன்ரு என் துரதிர்ஷ்டம் என் பிராணநாதரையும் சூழ வேண்டுமா? என் பொருட்டே, எங்கு அவர் இங்கிருந்தால் என்னை நேரிற் கானும்படி நேரிடுகிறதோ என்றே, இக் கிழவன் தன் மைந்தனே வனவேட்டைக் கனுப்பி யிருக்க வேண்டும். பார்ப்போம், இந்த நரேந்திான் சபதம் தான் பலிக்கிறதோ அல்லது என் சபதந்தான் பலிக்கிறதோ ! இது சத்தியம், நான் சாரங்கதானேயாவது கணவகைப் பெறுவேன், அல்லது என் உயிரையாவது மாய்த்துக்கொள் - வேன்.-- மதனிகை வருகிறள். அம்மா, உன் விரதம் நிறைவேறும் சமயம் வந்துவிட்டது. சாரங்கதாாாஜன் பட்டணத்திற்கு வேட்டையை முடித்துக் கொண்டு திரும்பி வந்துவிட்டார். எப்பொழுதுவந்தார் என் பிராணநாதர் ஒரு குறையுமின்றி வந்து சேர்ந்தாாா ? இப்பொழுதுதான் வந்து சேர்ந்தார். நான் சுந்தாகனிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/19&oldid=730038" இலிருந்து மீள்விக்கப்பட்டது