பக்கம்:Sarangadara.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. 哥挥。 路、, சுக். if $j. சுக். ërish. சுங். 守山D. சுங். சா ங் க த ன் (அங்கம்-2 பொழுதுபோக்க விளையாட்டைச் சொல்லென்ருல், இதை யார் கூறும்படி கேட்டது? . அரசே, நான் சொல்வதைக் கேளும் நாம் சொக்கட்டா டுைவோம். சித்திாாங்கி தேவிக்கு நன்முக விளையாடத் தெரி யுமாம், நான் கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன் அவர்க ளிடம். ஆம். நல்ல யோசன, சொக்கட்டான் ஆடுவோம். அரசே, அதில் எனக்குக் கொஞ்மேனும் இஷ்டமில்லை. இதைக் குறித்து நான் முன்பே பலமுறை கூறியிருக்கி றேன். இனி தாம் கவருடலை விட்டுவிடுவதே நலம். அது தம்முடைய ராஜரீகத்திற்குத் தக்கதன்று. அதேனேயா அப்படி ? கிணறு வெட்டப் பூதம்புறப்பட்டதே! எங்கே பூதம்? எங்கே பூதம் - - ஸ்!-பூதமுமில்லை, ஒன்றுமில்லை ஐயா ! பேசாமலிரும் சற்று. -ஏனேயா சொக்கட்டா னுடலாகாது ? அரசே, பெரியோர்களெல்லாம் இச்சூதாகிய விளையாட்டைக் கடிந்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆடத்தெரியாது. ஆடத்தெரிந்த எந்தப் பெரிய வன் கூடாதென்முன் சொல்லும். இவ்வொரு குற்றமானது மற்றெல்லாக் குற்றங்களுக்கும் ஆதி காரணமா யிருக்கிறது. மூர்க்கம் கோபம் முதலிய துர்க்

ங்களேயெல்லாம் இல்லாவிடத்தும் உண்டு பண்ணுகி

ఫ్త அரசர்களே தமது அசையிழக்கச் செய்யவும், கண் பர்களை கட்யினின்றும் பிரிக்கவும், குபேரனேயொத்த சம்பத் - --- اَسّسہ سیب، ش، مهم و دهم. اگح * { 象 அடைய குடை நிழலிலிருந்து குஞ்சாமூர்த்த கனவான்களை ம் மெலிந்தோரூர் கண்ணும்படிச்செய்யவும், ெ காழுநர் ன்றும் பதிவிரசைகளைப் பிரிக்கவும் வல்லது,இச்சூதே, இன் லு இதன் தீமைகளையெல்லாம் எடுத்துரைக்க ஆயிரம் நாவைப்படைத்த ஆதிசேஷனுலு மாகாதென நம்பும் . முடிந்ததா? அரசே, நான் சொல்வதைச் சற்றே கேளும். இதைப்போன்ற நன்மையைத் தாத்தக்கது. இப்பூலோகத்தில் . இன்றுமில்லை. இது சகல நன்மைக்கும் ஆதிகாரணமாயிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/40&oldid=730061" இலிருந்து மீள்விக்கப்பட்டது