பக்கம்:Sarangadara.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 Sr Lf5, ご間「. 3 ԼԸ. 蒂T, (j}{_fن 汪杯。 &T, ᎹᏓᏜ... 3ー餌, சுட. 母{F, ச் ங் கதா ன் (அங்கம்: (கடுத்தl அர்ச்ே, சற்றுப்பொறும்-சுங்தாகா, சற்று : அப்புறம் போ. சுந்தாகன் போகிறன். ஐயனே, தாம் சற்றுப் பொறுத்துச் செல்லலாகாதோ மிகவும் களைத்திருக்கிறீர். அரண்மனைக்குச் சென்று போஜனம் கொண்டு பிறகு சென்று புருவைப் பெற்று வாலாகாதோ ? இல்லை, இல்லை. இப்பொழுதே என் கண்மணி தாராவைப் பார்க்கவேண்டும். நாமே களைத்திருந்தால் அவ்வளவு தூரம் பறந்து ஜெயித்த என் தாரா எவ்வளவு களைத்திருக்க வேண் டும் அதற்குணவிட மற்றவர்களுக்குத் தெரியாது, நானே உணவிடவேண்டும், நான் போகிறேன். நான் போய்க் கேட்டு வாங்கி வருகிறேன். உமக்கேன் அவ் வளவு கஷ்டம் ? நான் வந்தாலன்றிச் சித்திாாங்கிதேவி கொடுக்கமாட்டே னென்று கூறினர்களாமே, மறந்தாயோ ? நான்போய் எப்படியாவது கேட்டு வாங்கி வருகிறேன். என் காலத்தைப் போக்காதே. நான் போவதை ஏன் தடுக் கிருய் ? நீர் போவது எனக்கிஷ்டமில்லை இஷ்டமில்லையா! ஏன் ? சற்று கிதானிக்கவேண்டும்--என்ன காரணம் பற்றிச் சித்ராங் கியம்மாள் நீர் வந்தாலொழியப் புருவைக் கொடுப்பதில்லை யென்று கூறியிருக்கிருர்களென நினைக்கிறீர்? என்ன காரணம்பற்றி யிருக்கப்போகிறது? நான் நேரில் வந்அதி பெற்றுக்கொள்ளட்டுமென்று கூறினர்கள் போலும். நான் ஏன் போகலாகாது ? ர்ே நேரில் சித்ராங்கிதேவியைப் பார்ப்பது எனக்கிஷ்டமில்லை. சுமந்திரா, என்ன பேசுகிருய் நான் எனது சிற்றன்னையை நேரிற்கண்டால் என்ன தவறு ? - ஐயனே, உமக்கு இன்னும் விளங்காமலிருக்கிறதே! என் செய்வேன் ? தெய்வமேகதி-அரசே, சித்திராங்கிதேவியை உமது சிற்றன்னேயெனக் கருதாதீர். - அன் கருதலாகாது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/50&oldid=730072" இலிருந்து மீள்விக்கப்பட்டது