பக்கம்:Sarangadara.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1} சர் ங் கதா ன் 45 சும. அவர்கள் உம்முடைய பிதாவை விவாகஞ் செய்துகொள்ள வில்லையே-இன்னும், - - சர விவாகஞ்செய்து கொள்ளாவிட்டாலென்ன ? ஏதோ நோன்பு நோற்கிருர்களாம். அது முடிந்தவுடன் விவாகமாகிறது. --.அவ்வளவும் சூது- என்னே மன்னிக்கவேண்டும் • زير}rفي 哥重。 சூதாவது சுமந்திரா எனக்கொன்றும் புலப்படவில்லை. விளங்கச்சொல், § { f}s ஈசன் அருளெல்லாம் !-அரசே, சித்திராங்கியை உமக்கு முதலில் விவாகஞ்செய்யத் தீர்மானித்து உம்முடைய படத் தை அவளது தகப்பனுக்கு அனுப்பியிருந்தது. அதைக் கண்டு அந்த அம்மாளும் அவளுடைய தகப்பனும் இசைக்து, சித்ராங்கியின் படத்தை யிங்கனுப்பினர்கள். அப்ப்டத்தைக் கண்டு, நமது மஹாராஜா மோகித்துத் தாமே மணம்புரிய வெண்ணி,சித்ராங்கியம்மாளைச் சூதாக இங்கு வரவழைத்துக் கேட்க, அவர்கள் கடந்த வஞ்சனேயை யறிந்து மஹாராஜா வுக்குப் போக்காக விரதம் பூண்டிருப்பதாகக் கூறி வருகி மூர்கள். કૈif, இது உண்மையாயிருக்குமா? சம, இதில் அணுவளவும் பொய்யில்லை. உம்மீது ஆன. சித்தி ராங்கிதேவி உம்மீது காதல்கொண்டு உம்மையன்றி வேறெங் தப் புருஷனையும் விவாகம் செய்துகொள்வதில்லையென்ற சபதம் செய்திருக்கிருர்களாம் அரசே, இப்படி இருக்கும் சந்தர்ப்பத்தில், ர்ே தனித்து அவர்கள் மனக்கேகுவது நல்ல தோ என்று சற்று யோசித்துப் பாரும். 莎s。 சுமந்திரா, 器 கூறுவதெல்லாம் எனக்குச் சரியாகத் தோன்ற வில்லை. என் பிதா அப்படி ஒருகாலும் சூது செய்யமாட்டார் அதுவுமன்றி ஹஸ்தினபுரத்து மன்னனுகிய என் பிதாவை விட்டு, சித்திராங்கிதேவி என்ன மணம்புரிய விரும்பமாட் டார்கள். அன்றியும் நான்தான் இப்பொழுது விவாகஞ் செய்துகொள்ளப்போகிறதில்லையே! அதுவுமன்றி என்பிதா சித்திசாங்கிதேவியை விவாகம்புரிய நினத்திருக்கும்பொழுது நான் தவருண எ ண்ணம் எதாவது கொள்வேன :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/51&oldid=730073" இலிருந்து மீள்விக்கப்பட்டது