பக்கம்:Sarangadara.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மத. 学。 சாாங்க த ர ன் |அங்கம்-2 டளையிடுகிறேன். நடந்த விஷயங்களையெல்லாம் ஆகியோ டந்தமாகச் சொல் சீக்கிரம் என் கோபம்பற்றி பெரிகிறது - அம்மா, அழாதீர். நாம் என்ன செய்யலாம்? கடந்துவிட்டது. இனி அப்பாபியைச் சிட்சிக்கும் விதத்தைப் பார்ப்போம். வருந்தாதீர், அழா 爵f, சொல்லும்(எழுத்திருந்து ாேந்திரன் பக்கத்தில் வீழ்ந்த மஹாராஜா மஹா ாஜா கான் சித்திாங்கதனுடைய பெண்ணுய்ப் பிறந்து உம் மை மணம்புரிய இங்கு வந்ததற்குத் தக்க கதியைப்பெற்றேன்! இனி இவ்வுடல் இருக்தென்ன பலன்? என் கற்பழிந்தபின் நான் உயிர் வாழ்வதோ ? எனக்கு இறக்க உத்தாவளியும். அதற்கே உம்மை நான் இங்கு வரவழைத்தது. கானினி உயிர் வாழேன், வாழேன் ! மானம் போனபின் மாது நான் மண் மீதி லிருப்பேனே -ஈசனே ஈசனே இப்படியும் இருந் ததா என்கதி ? பெண்ணே சித்திராங்கி, அழாதே அழாதே ! நீ வருந்து வதைப் பார்த்தால் எனக்கும் துக்கம் வருகிறது ! நடந்த தைச் சொல் சீக்கிரம், சீக்கிாம் ! ஐயோ! என் அவமானத்தை நானேதான் கூறவேண்டுமோ ! உயர்த்தகத்திரிய குலத்திற் பிறந்ததற்குத்தக்க பலனயனு பவிக்கிறேன் ! ஐயோ! நான் என்னென்று சொல்வேன் அப்பாதகன் செயலே என்னத்தனது சிற்றன்னேயென்றே னும் பாரான பாபி 1 அல்லது பெண்ணுயிற்றே என்ருகிலும் நிஜனயான தோஷி என் கற்பை பழித்தானே 1 என் சொல்லை இழித்தானே என் குலத்தைப்பழித்தானே ! இதற்கோ இத்தொல்குலத் துதித்தானே :-ஆ நான் இதுவரையில் கற்புடையமாதென்று பெயர் பூண்டிருந்ததெல்லாம் இனி என்னவாகும் பலர் கைக்க வைத்தானே உலகம் சிரிக்க முடித்தானே ! சிற்றன்னேயைப் பிடித்தானே ! என்பிதா புகழை ஒழித்தானே ! என்மானத்தைக் கருதாவிட்டாலும் தன் தந்தையாகிய உமது மானத்தையாவது நோக்கினை ? உலகம் பழிக்குமென்முவது நெஞ்சில் நினத்தான அல்லது தன் குடிப்பிறப்பையாவது எண்ணினுளு ? பாபி சண்டா எா ! தோஜி ! நீ என்னே இக்கோலம் கண்டு என்ன பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/67&oldid=730090" இலிருந்து மீள்விக்கப்பட்டது