பக்கம்:Sarangadara.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1 ..] சுங், 母临, ö曲。 சுக். சுக். சுக். 亭开。 sഥ, சுந். 母吓。 சும. gli. சாாங்கத் ன் 8 அது கூடவா சொல்லவேண்டும்?-நாலு காகம் போயிருக் கும். ஐக்து காததாரம் போனல் ந்ல்லது. சே! காடியுமில்லை ஒன்றுமில்லை. கண்ணத் திறக்கிறீர்கள என்ன இப்பொழுது ? (மெல்லக் கண்விழித்து) ஆ! இன்றைத்தினம் நரியினுடைய கரியினுடைய-கரியினுடையபின்பக்கத்திலே விழித்தீர்கள் இப்படிவந்து பேசாது உட் காருங்கள். என்ன பயங்காளி வெட்கமில்லையா ? அப்பனே, அது பயமல்லபயமல்ல பின்னேயென்ன ! ஏனேயா மாத்தின்மேல் கண்ணே மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தீர்கள் காலமுதல் இப்படியே? அப்படியல்ல அப்பா, என்னுடைய தகப்பனர் வார்த்தைக்கு நான் குறுக்கே சொல்வது கிடையாது. ஒஹோ! வந்தாரா தகப்பனர் இங்கேயும் ? அவர் சொல்லியிருக்கிருர் ஒரு சந்தர்ப்பத்திலே-சையிலிருச் கும் ஒரு புஸ்தகத்தைப் பிரித்துப் பார்த்து) புலிதனேக் காண் பாயாயின் பூனேபோல் மரத்திலேறு” என்று எழுதியிருக் கிருர், பார்த்துக் கொள்ளப்பா. அப்புறம் எலிதனேக் காண்பாபாயின் ஈட்டியை எடுத்துக் குத்து” என்று எழுதினரோ கிரம்பத் தைரியசாலி அவர் பிள்ளை தாங்கள், கேட்பானேன்? உங்களைப் பார்க்கும்போதே இப்படி யிருக்கிறதே, அவரைப்பற்றிக் கேட்பானேன்? பார்த் தால் புலி, பாய்ந்தால் பூனேதானே? |திடுக்கிட்டெழுந்து ஆ | ஆ | அரசே என்ன சமாசாரம்? என்ன சமாசாரம் ? என்ன என்ன ? சி என்ன கனவு ! அரசே என்ன ? கனவா கண்டீர் ? என்ன கனவு ? தோழா, தான் என்ன உறங்கியா விட்டேனிங்குரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/9&oldid=730115" இலிருந்து மீள்விக்கப்பட்டது