பக்கம்:Siruthondar.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FT-ម្ម சிறுத்தொண்டர் (அங்கம்-1 ராமே, ஆகவே ஒன்றும் குறையாகாதென்று இவ்வாறு கட்டளையிட் டிருப்பார். @మడి இல்லை! இப்பொழுது ஞாபகம் வந்தது பூர்வ வினே இன்னும் விடவில்லை போலும். நான் போன ஜன்மத்தில் பூமியிலிருந்தபொழுது இந்த கொத்தவரைக் காய் வற்றலின் மீது அதிக பிரியம் வைத்திருக்தேன்.-அதன் பலன் இன் னும் என்னை விடவில்லை போலும். ஆம், ஆம், எங்கிருந்தபோதிலும் ஊழ்வினை அனுபவித்தே தீரவேண்டு மல்லவா? கோமாயது வாருங்கள் போவோம். (போகிருர்கள்), காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி இடம்-காயனர் வீட்டில் ஒரு கூடம். சிறுத்தொண்டர் சிவபூசை முடித்துக்கொண் டிருக்கிருர், திருவேண்காட்டுநங்கை விசிறியவண்ணம் நிற்கிருள். (பாடுகிரு.ர்.) திருச்சிற்றம்பலம். கறை கொண்ட மலர்தூவி, விரையளிப்ப நாடோறு முறைகொண்டு கின்றடியார், முட்டாமே பணிசெய்யச் சிறைகொண்ட வண்டரையுஞ், செங்காட்டங் குடியதலுட் கறைகொண்ட கண்டத்தான், கணபதிச்சுரத்தானே.-- எம்பெருமானே எல்லாம் உமது போருள் - (பூசை முடிந்ததும், அர்ச்சனை செய்த புஷ்பங்களி னின்றும் மூன்றை எடுத்து, ஒன்றைத் தன் தலையில் சூடி, ஒன்றைத் தன் மனைவியினிடம் கொடுக்கிரு.ர்.) சி. (மற்முெரு புஷ்பத்தை அவளிடம் கொடுக்க எடுத்து) இதைச் சீரான்னிடம் கொடு, (அது தவறி கீழே விழுகிறது) என்ன இது தவறுகிறது! எம்பெருமான் திருவுள மெப் படியோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/14&oldid=730200" இலிருந்து மீள்விக்கப்பட்டது