பக்கம்:Siruthondar.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) சிறுத்தொண்டர் 9 தி. சி. (அப் புஷ்பத்தைக் கையி லெடுத்து நாதா தமக்கு ஒரு கெடுதியும் εντυπω விருக்குமாக ! எல்லாம் எம்பெருமான் அருள் ! நமது மைந்தனுக்கும் ஒரு தீங்கு நேரிடா திருக்குமாக 1காதா ! என் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின் றனவே ! ஆகவே, 虏 ஒன்றும் அஞ்சவேண்டியதில்லை. அப்படி. ஏதாவது நேரிட்டபோதிலும் எம்பெருமானது திருவரு ளால் எல்லாம் நன்மையாகவே முடியும். இதற்கெல்லாம் நாம் பயந்திடுவா னேன்? எம்பெருமானது பாதமலர் நமது ஹிருதய மலரிலிருந்து நம்மைக் காக்கிட விற் றிருக்க -யாராவது அதிதிகள் வந்தார்களோ கான் பூசை செய்துகொண் டிருந்தபொழுது ? ஒருவரும் வத்திலர். என்ன காரணம் உடன் அமு துண்ண, காலை முதல் தேடியும், உண்ணுத சிவனடியார் ஒருவரும் என் கண் னிற் பட்டிலர் -யாாைக் கேட்டபோதிலும் மேலண்டை விதியில் புதி மண்டபத்தில் போஜனம் கொண்டாயது என்கிரு.ர்கள். பெண்ணே, கான் மறுபடியும் நமது திரு விதிகளிற் சென்று பசித்திருக்கும் சிவனடியார்கள் யாரா வது இடைப்பாரோ எனத் தேடி வருகிறேன். நீ சீக்கிரம் உணவெல்லாம் சித்தம் செய்துவை ; நடுப் பக லாயது. ஆம், நாதா, சீக்கிாம் யாராவது சிவனடியாரை அழைத்து வாரும் போஜனம் கொள்ள. தாமும் மிகவும் பசித்திருக்கிறீர். பரமசிவம் ! (போகிமுர். சந்தனநங்கை உள்ளிருந்து வருகிருள். அம்மா, போஜனம் எல்லாம் சித்தமாய்விட்டது. சரிதான். அம்மா, என்ன முகம் வாடி யிருக்கிறீர்? ஒன்றும் விசேஷ மில்லை 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/15&oldid=730201" இலிருந்து மீள்விக்கப்பட்டது