பக்கம்:Siruthondar.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இ 堑需 சி. சீரா. சிறுத்தொண்டர் (அங்கம்-1 லாகாது. நமது மைந்தன் இந்த வயதிலேயே கற்கதி யடைந்து, பரமசிவத்தின் பாதாரவிந்தங்களிடம் போய்ச் சேர்கிரு. னென உறுதியாய் நம்பி, மனத்தை திர்ப்தி செய் து கொள்ளவேண்டும். அப் பாமசிவத்தின் பே ாருளால் அதிதிகளுக்கு வேண்டிய உணவை அளித்திடும் நாம் மேற்கொண்ட விரதத்தை குறைவின்றி கடந்தேறச் செய் கிருேமென மகிழவேண்டும்-உலக மாயைக்கு இடங் கொடாதே. அப் பரமசிவத்தின் அருள்தான் நம்மைத் தாங்கவேண் டும் ! - அப்படியே ஆகும், அஞ்சாதே.-பரமசிவம் பரமசிவம் ! பாமசிவம் ! சீராளன் ஓடி வருகிருன். பின்னல் சந்தனநங்கை வருகிருள். (தன்தாயார் பாதத்தைக் கட்டி) அம்மா, இதோ குளித்து விட்

  • - *. - - -- . يني . ه - டு வந்தேனம்மா,-என்ன முகம் ஒருவாராய் இருக்கி ஹீர்? என்ன சும்மா இருக்கிறீர்-என்ன அண்ணுவும் ஒருவாருக இருக்கிருர் ! .

(அவரிடம் போய் அவர் பாதங் களைக் கட்டி) அண்ணு, நீங்களும் என் இப்படி இருக்கிறீர்கள்? என் மீது கோபமா ? நான் என்ன தப்பிதம் செய்தேன் பள் ளிக்கூடத்தில் உபாத்தியாயர்கூட நான் இன்று மிகவும் கன்ருய்ப் படித்ததாகச் சொன்னுாே -நான் என்ன தப் பிதம் செய்தேன் அண்ணு? பரமசிவம் கண்ணே நீ ஒரு தப்பிதமும் செய்யவில்லை. அப்படியாயின் நான் பள்ளிக்கூடத்தி விருந்து வந்த வுடனே வழக்கப்படி ஏன் எனக்கு நீங்கள் முத்தம் கொடுக்கவில்லை? பரமசிவம் ! எல்லாம் உமது அருள் -கண்ணே, சீராளா, இப்படி வா. அண்ணு, என்மீது நீங்கள் ஏதோ கோபம்கொண் டிருக் கிறீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/26&oldid=730212" இலிருந்து மீள்விக்கப்பட்டது