பக்கம்:Siruthondar.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o - - * * #ی காட்சி-4) சிறுத்தொண்டர் 35 ஆகவே அடியேனே ஒரு தொண்டனுக அங் கேரித் தருள வேண்டும். ,அங்கனமே செய்வோம் பயப்படவேண்டாம்--மாதே ملا இவருக் கோர் இலையை இட்டு, அதில் நமது இலையி விருப்பதில் ஒரு கூறு படைப்பாய். (அங்ஙனமே செய்கிருள்.) சி. பரமசிவம் ! (உண்ணச் சோற்றில் கையிட) தொண்டசே இதென்ன செய்கை ஆறு திங்களுக் هلساً கோர் முறை அருந்துவோமாகிய யாம் அருந்துமளவும் தரியாமல், தினமும் சோ றுண்னும் நீர் முன்னமே யுண் பது என்ன ? 手。 சுவாமி வேருெரு காரணமுமில்லை தங்களை உண்பிக்க வேண்டி நான் உண்ணத் தொடங்கினேன், வே ருென் ుథుడి). .சற்றே பொறும். மாதே, இன்னுெரு இலையைப் போடு ، لسا தி. (ஒரு புறமாக. அந்தோ பரமேசா! அக் கதி எனக்கு வாய்க் காதிருக்கும்படி அருளவேண்டும் ! (அப்படியே இலையைப் போட்டு பரிமாறுகிருள்.) ? சிறுத்தொண்டரே, உமக்கு மகன் ஒருவ னிருக்கிருனு ملياً சி. சுவாமி-ஒருவன்-இருந்தான் ,அவனே அழையும், கம்முடன் அருந்த :لسا சி. ஸ்வாமி!-அவன் இப்பொழுது உமக்கு உதவமாட் டான். ll. ஏன் ? 牟。 அவன், இப்பொழுது இல்லை-எம்பெருமான் திருவடியி லிருக்கிருன். - ஆஹாஹா சிறுத்தொண்டரே, என்ன காரியம் செய் . لسأ தீர்! மக னில்லா வீட்டிலா நம்மை அமு துண்ண வழைத் தீர்! குழந்தையில்லா வீட்டில் குடியும் இருக்கலாகாதே, மகனில்லா வீட்டில் மற்றும் போஜன முண்பதோ நாம் ? நாம் புறப்படுகிருேம், காம் இனி ஒரு கணமும் தாமதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/41&oldid=730229" இலிருந்து மீள்விக்கப்பட்டது