பக்கம்:Siruthondar.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. சிறுத்தொண்டர் (அங்கம்-1) படிப்பட்ட, உலகில் வே றெவரும் உண்ணுத உணவை உண்ண விரும்பிய அதிதி, அதையும் உண்பாரெனக் கருதி, அதை ஒருபுறமாய் சமைத்து வைத்திருக்கிறேன். இதோ கொண்டு வருகிறேன். கங்காய் ! என்னெ, தாயினும் கடையாகிய நம்மிடத்து 'ഹ് - - - }r ! நம்பெருமான் வைத்த பே சருள் ! சந்தனநங்கை தலே இறைச்சியைக் கொண்டு வருகிருள். அம்மா, இதோ. {கொடுக்கிருள். ஸ்வாமி, கமது திருவுளப்படியே இதோ அதையும் படைக்கிறேன். மஹத் சந்தோஷம் ! ஸ்வாமி, காங்கள் இனி உண்ணலாமே? என்ன சிறுத்தொண்டரே நம்மைத் தனியாக உண்னவா சொல்லுகிறீர்! அது எம்முடைய விரதத்திற்குக் குறை வாகும். இம்முடன் உண்ண சிவனடியார் எவரையேனும் விரைவில் அழைத்து வாரும்-சீக்கிாம். அந்தோ பரமசிவம் இதென்ன சங்கடம் !-ஸ்வாமி ! கால முதல்தேடியும் அமுதுண்ண ஒரு சிவனடியாரை யும் காணுதே கலங்கி யிருந்தேன். தாம் ஒருவர் கிடைத் ததே எனது பூர்வ ஜன்ம பூஜா பலனெனக் கருதி னேன். சற்று முன்பாகத் தேடியபொழுது, கண்படும் அடியார்க ளெல்லாம் பூரணமாகப் புசித்தாயிற்று, என்று விடை வின்றனர். இனி எங்குசென்று வேருெரு சிவ னடியாாைக் கண்டு அழைத்து வருவது ? ஆளுல் அப்படி நீர் செய்யும் வரையில், காம் பசியுடன் தானிருக்கவேண்டும் உண்ணுது. பரமசிவம் பரமசிவம் !-ஸ்வாமி, எனக் கொரு யோசனை தோற்றுகிறது. அதைக் கூறுவதற்காக டிமித்தருள வேண்டும். என்னைச் சிவ னடியான் என்று கூற அத்தனே யோக்கியதை என்னிடமில்லை. ஆயினும் இல்வுலகில் விபூதி தரிப்பவரைப் பார்த்து நானும் இட்டு வருகிறேன். சிவனடியார்க் கடியனுய்த் தொண்டு செய்து வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/40&oldid=730228" இலிருந்து மீள்விக்கப்பட்டது