பக்கம்:Siruthondar.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. சி. சிறுத்தொண்டர் (அங்கம்.1) யோம் இங்கு, உமது உணவும் வேண்டாம் இ. ன் அ t D வேண்டாம் ! (எழுந்திருக்கும் அவரது காலப்பற்றி) ாகம்-பூநீரஞ்சனி. தாளம்-ஆதி. கண்ணிகள். கருணு நிதியே கடையேம்மீது கருணை வைத்து கார்க்கவேனும் ஒருமகன உணவாய்ச் செய்தோம் திருவுளமே சீரா யறியும் ஸ்வாமி அடியோமை ஆதரித்தல் வேண்டும் அன்பு கூர்ந்து இச் சமயம்! தமது திருவுள மறியாதது ஒன்று மில்லை யென எண்ணுகிருேம். எமது ஒரு மகனேயே தங்களுக்கு உணவாக வளித் துள்ளோம். இனி எமக்கு வேறு மக வில்லை, என் செய்வோம்! இல்லை, இல்லை, உமது மகன் இருப்பதாகவே நாம் எண் னுகிருேம். எங்கேயோ ஒளிந்திருக்கிருன். எப்படியா வது நீங்க ளிருவரும் அவனைத் தேடி அழைத்து வந்தா லொழிய நாம் உண்ணுேம் போய் அழைத்து வாருங்கள் விரைவில். எனக்கு மிகவும் பசியா யிருக்கிறது ! |ஒரு புறமாய்ப்போய் நங்காய் ! இனி நாம் என் செய்வது ! நாம் எந்த ஜன்மத்தில் என்ன பாப மிழைத்தோமோ, இக் கதி வாய்க்க இவ்வளவு செய்தும், முடிவில் நமது அதிதி உண்ணுது எகும்படியான காலம் வாய்த்ததே ! - நாதா, தர்மஸ்வரூபியாகிய தாம் எந்த ஜன்மத்தி அம் எப் பாபமு மிழை த்திருக்கமாட்டீர்! அடியாளுடைய ப்ாப மே தம்மையும் சூழ்ந்ததுபோலு மிவ்வாறு -அகாதாட் சகா I ஆபத்பாந்தவா! என் பாபமானது எனது நாதரைப் பிடிக்கா வண்ணம் அவரது மனம் திர்ப்தியாகும் படியான மார்க்கத்தை தாம்தான் காட்டியருளவேண்டும். பெண் டிருக்கு நீர் விதித்த விதிப்படி, என் நாதரையே தெய்வ மாகக் கொண்டு, அவரது வார்த்தைக்குக் குறுக்காகக் கனவிலும் கினையாத பத்ணி நான் என்பது உண்மையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/42&oldid=730230" இலிருந்து மீள்விக்கப்பட்டது