பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

பழய சோழ கட்டடம், ஸ்வாமிக்கு கபர்தீஸ்வரர் என்.ஆம் பெயர் உண்டு. ஹோண்டமுனிவர் பூசித்த ஸ்தலம், காவிரி > - லேக் துவாரத்தின் வழியாக பாதாளம் போன தை மறுபடியும் பூமியில் பாயும்படியாகச் செய்த தால், இம்முனிவருக்கு இக்கோயிலில் பூஜை நடக்கிறது. கோயிலில் பிலக்வாரத்திய க்ருனுவர்த்தி ஈஸ்வரரும் ஏரண்ட முனிவரும் வீற்றிருக்கின்ற்னர். அமிர்தமதன. காலத்தில் இக் கிரன் அமுதம் திரளும்படி வியைகரை வெள்ளேப் பின் இளய ராகப் பூசித்ததாக ஐதிகம். சிவாலயம் வியைகர் கோயிலுக்குப் பின் உள்ளது. அம்பிகை ஒற் றைக்காலால் தவம்புரியும் கிைேபார்க்கத்தக்க க. அதற்குப் போகும் வழியில் சிறு கோபுரத்தின் மத்தியில் விஷ்ணு வின் சிலை விருக்கிறது. ஸ்வேத வினுயகர் கோவிலுக்குமுன் புள்ள அல்லாலமைந்த பகைfை சிறந்த சில்பவேலையமைக் கதி 10 அடி உயரமுள்ளது, 6 அடி அகலம், இக்கோயில் முற்காலம் ஜெயினக் கோயிலா யிருந்ததென எண் ண இடமுண்டு. இங்கு கருங்கற்களாலான சில பெரிய தீபங் ஆள் உண்டு, குதில் ரகள்ால் இழுக்கப்பட்ட கம்போன்ற கோயில், விமானம் மிகவும் அழகிய சில்பவேலை பெற்ற தாம். ராஜராஜேஸ்வர சோழன் இங்கு கேஷத்திர சால கேஸ்வரர் கோயில்ேக் கட்டுவித்தான் கோயிலில் 1050-63 வருஷத்திய கல்வெட்டுகள் இருக்கின்றன. இங்குள்ள வினுயகருக்கு ஸ்வேக வினுயகர் என்து பெயர்; மிகவும் வரப்பிர்சாதி; அபிஷேகம் கிடையாது, புனுகு சட்டம் மாத்திரம் சாற்றுகிமுர்கன். சதுர்த்தி தினம் இந்திர பூஜை, சனி பகவான் இங்கு கிழக்கு நோக்கியுள்ளார். வலம்புரம்-(திரு மேற்கு பெரும்பள்ளம் என்று வழங்கப்படுகிறது. திருகனிப்பள்ளிக்கு 11 மைல், சென்னே ராஜதானி. மஹாவிஷ்ணு இங்கு சிவபெருமானப்பூசித் து வலம்புரிச் சங்கம் பெற்றதாக ஐதிகம். சீர்காழிக்கு 8 மைல்; ஸ்வாமி வலம்புரிகாதேஸ்வரர், தேவி வடுவர்ெ கண்ணியம்மை, பிரமதீர்த்தம். பிம்மோற்சவம் தை மாசம். எாண்ட ரிஷி முக்திபெற்ற கேடித்திரம். மூவர் பாடல் பெற்றது. - வலிய உதேஸ்வரம் - திருவாங்கூர் ராஜ்யம்-சிலா லயம். வலியகொய்க்கல்-திருவாங்கூர் ராஜ்யம், வேட்டம் குமான் கோயில், பரமசிவம் வேடன் உருவில் காட்சி கொடுத்த ஸ்தலம். . . .” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/24&oldid=1034650" இலிருந்து மீள்விக்கப்பட்டது