பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

34 அார் எனவும் வழங்கப்படுகிறது. அப்பர் பாடல் பெம் றது. ஒகந்தம்பால-சென்னே ராஜதானி, சிவாலயம்இகிற்கு உத்தரகோகர்ணம் என்றும்பெயர்; விறன் மீண்ட நாயனுர் சரித்திர சம்பந்தமானது. வலங்கிமான் - சென்னே ராஜதானி தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணத்திற்கு 5 மைல்-சிவாலயம். வரகூர் - திருவாகுடம்தோன்றி மாடம்-சென்னே ராஜதானி, சீர்காழிக்கு 6 மைல்; ஸ்வாமி சுயம்புநாகேஸ் வார் தேவி குலகாக்திதேவி )ே அகந்தபுஷ்கரிணி, இந்தி ான் பூசித்த ஸ்தலம். வாசுதேவநல்லூர்-திருநெல்வேலி ஜில்லா சென்னே ராஜதானி, சிவாலயம் ; ஸ்வாமி சித்தாமணிநாதர். வாஞ்சியம்-(கிரு. சென்னே ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, கிங்கிலம் ஸ்டேஷனுக்கு 2 மைல் மேற்கு, விஷ்ணு பூசித்து தன்னைப் பிரிந்த லக்ஷ்மியைப் பெற்ற ஸ்தலம். ஸ்வாமி வாஞ்சிநாதர், வாஞ்சிவிங்கேஸ்வரர்; தேவி மங்கள காயகி, வாழவந்தாாயகி, கூப தீர்த்தம், சூரிய தீர்த்தம்கூப தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறுகளில் குளித்தால் எமவாதனே இல்லையென்பது ஐதிகம் இத்தலத்தில் மரிப் பவர்களுக்கு எமவாதனே கிடையாதென்பது ஸ்கல புரா ணம், காசிக்குச் சமாணமாகச் சொல்லப்படுகிறது. தெற்கு பிரபல கேடித்திரங்களில் இது ஒன்ருகும், மூவர் பாடல் பெற்றது. இங்கு எமனுக்கு ஒரு கோயிலுண்டு, காக கன்னிகை இறைவனைத் தழுவி சாயுஜ்ய மடைந்த கால் அப்பெயர்பெற்றது. வாட்போக்கி - ரத்னகிரி, மானிக்கமால் என்றும் அழைக்கப்படுகிறது. சென்னை ராஜதானி, குளித்தலே ஸ்டேஷனுக்கு 5 மைல் தெற்கு, பாம் சிவம் ஒரு சோழ அரசன் எதிரில் நவரத்னங்கள் தோன்றும்படி செய்த ஸ்கலம். அவ்வரசன் தற்கொலைபுரிய தன் வாளை ஒங்க, அதை மறைந்துபோகும்படி செய்தபடியால் வாட் போக்கி எனப் பெயர்ப்ெற்றது. கோயில் மலைமீது உளது. ஸ்வாமி ரத்னகிரீஸ்வரர், தேவி சுரும்பார் குழலம்மை. கெளரி தீர்த்தம்; அப்பர் பாடல்பெற்றது. இங்கு சுந்தரன் பொன்னடிப் பாறை என்று ஒரு பாறைஉளது. வாதவூர்-மதுரை ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம் ஸ்வாமி வாதபுரீஸ்வரர், தேவி உம்ர்தேவி, மாணிக்கவாசகர் பிறந்த ஸ்தலம், கோயில் கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/26&oldid=1034652" இலிருந்து மீள்விக்கப்பட்டது