பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

33 வீரசிகாமணி-சென்னை ராஜதானி, குகைக்கோயில் --குகைக்குள் லிங்கம் உளது. வீரபத்ரபுரம்-கோதாவரி ஜில்லா, சென்னை ராஜ தானி; சிவாலயம், கேவுடுபிஞ்சரி எனும் குன்றின்மீதுள் ளது. ஸ்வாமி வீரபத்ரர்-சிவராத்ரி விசேஷம். வீரபாண்டி-மதுரை ஜில்லா சென்னை ராஜதானி, சிவாலயம்; கண்ணேஸ்வர உடையார் வீரபாண்டியல்ை கட்டப்பட்டது. குருடான வீரபாண்டியனுக்கு பரமசிவம் ஒரு கண் கொடுத்தார் என்பது ஐதிகம். வீரமாங்குடி - சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, சக்காப்பள்ளிக்கு அருகிலுள்ளது, சிவாலயம்கைலாயநாதர் ஆகன்தவல்லி. வீரவநல்லுனர்-வடக்கு அம்பா சமுத்திரம் காஇாகா, திருநெல்வேலி ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம்பூமிநாதஸ்வாமி தேவி மரகதாம்பாள் கைப்பூச உற்சவம் -விசேஷம். கோயில் வீரைஅறன் எனும் பாண்டியல்ை கட்டப்பட்ட தென்பர். விழிமிழலே - சென்னை ராஜதானி, குற்ருலத்தி Sg'೯; மஹாவிஷ்ணு బ్లీ கண்ணிேப்பறித்து தாமரையாக சிவபெருமானைப் பூசித்து சக்கரம் பெற்ற கேடித்திரம்-விண்ணிழிவிமானர் கோயில்; ஸ்வாமி விழி அழகேஸ்வரர் தேவி சுந்தரகுசாம்பிகை அல்லது சுங்க ராம்பிகை; விஷ்ணு தீர்த்தம் அல்லது சக்கர சீர்த்தம்; விழி விருட்சம், திரு+விழி+ மிழலை= திருவிழிமிழலையாயிருக் கலாம்; அப்பருக்கும் திருஞான சம்பந்தருக்கும் பஞ்ச காலத்தில் பெர்ன் கொடுத்தருளிய ஸ்தலம்; அப்பொன் வைக்கப்பட்ட கல் ஸ்தம்பம் இன்றும் காட்டப்படுகிறது. ஸ்வாமி மணக் கோலத்துடன் எழுந்தருளியிருக்கிரு.ர். சீர்காழியிலிருந்த கோலத்தை திருஞானசம்பக் கருக்கு இங்கு விமான்த்தில் காட்டியருளியஸ்த்ல்ம். இக்கோயிலின் வெள்வால் நெற்றிமண்டபம் அழகியது. இதன் வடக்கு வீதியில் திருஞானசம்பந்தருடைய ஆலயமும் அப்பருடைய ஆலயமும் உளது; மூவர் பாடல் பெற்றது. சேந்தனர் திருவிசைப்பா பெற்றது. அடியார்கள் திருவமுது கொண்ட இடத்திற்கு ஆண்டார் பக்தி யென்றும், அவர் களுக்கு சமயல் செய்த இடத்திற்கு பாகசாலை என்றும் பெயர் உளது; பாகசாலையைத் தற்காலம் பாசாலை என்று அழைக்கின்றனர். 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/35&oldid=1034661" இலிருந்து மீள்விக்கப்பட்டது