பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

சகா தஞ்சாவூர் ஜில்லா சென்னே ராஜதானி, பரம ஜலக்கரனே வென்ற ஸ்தலம். சந்திரசேகரர் ஆல தில் சிவபிரான் கையில் சக்கரமுள்ளது. அஷ்டவீரட் டான கேத்திரங்களிலொன்று; ஸ்வாமி வீாட்டானேஸ் ஆசக் கேவி மையார்குழலியம்மை, ஏலவார்குழலி, சக்கா தீர்த்தம். கிருஞானசம்பந்தர் பாடல்பெற்றது. விஷ்ணம்பேட்டை - திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னே சாஜகானி, பூகஅாருக்கு 6 மைல்; சிவாலயம்கைலாசநாதர் காகாட்சியம்மன். வைப்புஸ்தலம்-இதற் கருகில் சிவாலயங்களுண்டு. விஜயநகரம் - சென்னே ராஜதானி சக்திரசேகார் கோயில்-தற்காலம் பூஜையில்லை. விஜயமங்கை-சென்னை ராஜதானி, திருச்சிராப் பள்ளி ஜில்லா, உடையார்பாளயம் தி லூகா, கொள்ளிடக் கரையில் கோவந்த பூத்துரிலுள்ளது. திருப்புறம்பியத் திற்கு அருகிலுள்ளது. அர்ஜுனன் சிவபெருமானப் பூசித்து . சுப காஸ்திரம் பெற்ற ஸ்கலம் என்பது ஐதிகம். கும்பகோணத்திலிருந்து 8 மைல்; ஸ்வாமி விஜயகாகேஸ் வார் (விஜயன் = அர்ஜுனன்) தேவி மங்கை நாயகி, அர்ஜுன் தீர்த்தம்; சிறிய கோயில்; கோயிலுக்கு மஹவ னிச்சரம் என்று பெயர். திருஞானசம்பந்தர், அப்பர் பாடல்பெற்றது. - விஸ்வேசம்-வட இந்தியா சிவாலயம்-சுயம்புலிங்கம், ஸ்வாமி விருஷ்பதுங்கர். விணத்தொட்டி - சென்னை ராஜதானி, கஞ்சாவூர் ஜில்லா, தேவார வைப்புஸ்தலம், வைதீஸ்வரன் கோயிலி லிருந்து திருப்புக்கணே கல்லூருக்குப் போகிற வழியில் 12 மைல் ஆாரத்தில் உள்ளது-சிவாலயம், ஸ்வாமி பிாம புரீசர், தேவி இட்சுர சகாயகி, பிரமதிர்த்தம்; இந்திரன் முதலிய கிக்பாலர்களும், பிரமலும் பூசித்த ஸ்தலம். இக் கலத்தில் பூசித்தால் பைத்தியம் கின்ாரணமாகுமென்பது ஐதிகம். - விஜய மாநகரம் - சென்னே ராஜகானி, திருநெல் வேலி ஜில்லா, திருச்செக்துருக்கு 11 மைல் சிவாலயம் மனுேன் மணிசர், சிவகாமி, பிர்மா, விஷ்ணு, அர்ஜுனன் பூசிக்கது. வீரச்சாலே-புதுக்கோட்டைச் சமஸ்தானம் சென்னை ராஜதானி, திருமய்யம் காலுகா, பெரிய சிவாலயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/34&oldid=1034660" இலிருந்து மீள்விக்கப்பட்டது