பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

器堡 3 வெங்கடகிரி-சென்னே ராஜதானி, ரெயில் ஸ்டே ஷன் , சிவாலயம் சிறியது; பிரம்ம்ோற்சவம் ஆனி மாதம் ஸ்வாமி காளத்தீசர், தேவி ஞானும்பிகை. வெங்கனுர்-திருவெங்கை என்றழைக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி ஜில்லா, பெரும்பாளுருக்கு 12 மைல்; சென்னை ராஜதானி, அழகிய சிவாலயம்-சூர்ப்பக்கிரஹம் ஆவுடையார்ைப்போன்ற்து; சுமார் 1622u அண்ணுமலே செட்டியாரால் கட்டப்பட்ட்து. லிங்கம் நர்மதை கதிவி லிருந்து கொண்டுவரப்பட்டது. ஸ்வாமி விருத்தாசலேஸ் வார், தேவி பெரியEாயகி. வெஞ்சமாக்கூடல் - (திரு) சென்னே ராஜதானி, கரூர் ஸ்டேஷனுக்கு 12 மைல் தெற்கு, வெஞ்சன் எலும் அரசனது கலே நகராயிருக்து அவன் பூசித்த ஸ்தலம். ஸ்வாமி விகிர்தகாகேஸ்வர்ர், தேவி விகிர்தநாயகி, விகிர்த தீர்த்தம்; கொங்கு தேசத்திலுள்ள 7 முக்கிய சிவாலயங் களில் இது ஒன்ருகும். சுந்தார் பாடல் பெற்றது. வெண்காஇ -(திரு) சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, சம்ஸ்கிருதத்தில் ஸ்வேதாரண்யம் எனப்படும். சீர்காழிக்கு மைல் தென்இழக்கு-தேஜேந்திரனும், வெள்ளேயர்னேயும் பூசித்த கேஷத்திரம், இங்கு சோமசூர்ய அக்னி எனும் முக்குளங்களுண்டு. இம்முக்குளங்களிலும் ஸ்நானம் செய்பவர் சகல் பாபங்களினின்றும் நீங்கி எண்ணிய கர்மம் பூர்த்திபெறுவார் என்று திருஞான சம்பந்த ஸ்வாமி பாடியுள்ளார். ஸ்வாமி ஸ்வேதர்ர்ண்ய ஈஸ்வரர், கேவி பிரம்மவித்யாநாயகி. மேற்சொன்ன மூன்று சீர்த்தங்களன்றி, காயத்ரிதீர்த்தம் மணிகர்ணிகை எனும் தீர்த்தங்களும் உள. வடவால விருட்சம்; கோயிலில் பல கல்வெட்டுகள் உள; அவற்றுளொன்றில் ஆடவல்லார் விக்ரஹமும், விருஷபவாகன்தேவர் விக்ரஹீமும் இக், கோயிலிலிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. மற்ருென்றில் ஸ்வாமியின் பெயர் திருவெண்க்ரிட்டுப் பெருமாள் என்றி ருக்கிறது. கோயிலிலுள்ள வெண்கல பிட்சாடனமூர்த்தி விக்ரஹம் மிகச் சிறந்தது. இக்கோயிலில் சவக் கிரகங்கள் வக்கிரமாயில்லாது வரிசையாக வைக்கப்பட் டிருக்கின்றன.- கோயில் 199x 310 விஸ்ர்ேணம். மெய். கண்டதேவர் பிறந்த ஊர். மருத்துவாகான் என்பவன். இந்திதேவூரால் தோற்கடிக்கப்ப்ட், ஈஸ்வரனக் குறி பிரார்த்தித்து அவரது சூலத்தைப் புெற்று யுத்தத்திற்குச் சென்று நந்தியின் , ੇ 3. *.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/36&oldid=1034662" இலிருந்து மீள்விக்கப்பட்டது