பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

வைகளே வெட்ட, பிறகு பரமசிவம் அகோசமூர்த்தியை சிருஷ்டித் தனுப்ப, அவர் அந்த அசுரனை இங்கு கொன் முர் என்பது ஸ்தல புராணம். ஸ்வாமிக்கு எதிரிலுள்ள இந்தி மேற்சொன்னபடி பின்னப்பட்டிருக்கிறது; அகோா மூர்த்தி விசேஷம், இங்குள்ள பிள்ளையாருக்கு பெரியவா ாாணப் பிள்ளையார் என்றும், விலங்கு தனித்தி பிள்ளையார் என்றும் பெயர். மூவர் பாடல்பெற்ற் கேடித்திரம், இங்கு மணிகர்ணிகைக்கு வடப்பக்கம் யோகீஸ்வரம் எனும் சிவாலயமுளது. இங்கு மாதங்கியாகப் பிறந்த பார்வதியை பரமசிவம் மணந்தத்ாக ஐதிகம். பிரம்மோற்சவம் மாசி ఓలి బి. - வெண்குடி - சென்னை ராஜதானி, திருநெல்வேலி, ஜில்லா, சிவாலயம்; திருநெல்வேலிக்கு 25 மைல்; ஸ்வாமி சொக்கேசர், தேவி சிவகாமி, கிபி சக்ரவர்த்தி பூசித்த ஸ்தலம். * - வெண்குன்றம்-வந்தவாகி தாலூகா, வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி-தவள கிரீஸ்வரர் கோயில் மலைமீதுள்ளது. வெண்ணெய் நல்லூர்-திருக்கோயிலூர் தாலுகா, தென் ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி சிவாலயம்; கல்வெட்டுகளில் திருவெண்மை கல்லுர் என்று பெயர் இருக்கிறது. மாம்பழபட்டு ஸ்டேஷனுக்கு 6 மைல் தெற்கு, ஸ்வாமி தடுத்தாட்கொண்ட ஈஸ்வரர், ரிஷபவாகனரூடாா யிருக்கிருர், தேவி வேற்கண்ணியம்மை; பெண்ணோதி. கல்வெட்டுகளில் ஸ்வாமிபெயர் அருட்டுறையாள்வார், ஆட் கொண்டதேவர் என்றிருக்கிறது. ஆலயத்திற்கு திரு அருட்டுறை என்று பெயர்; (கிருபாபுரீஸ்வரர் கோயில் சம்ஸ்கிருதம்) சிவபெருமான் சுந்தாரைத் தடுத்தாட் கொண்ட திவ்ய கேஷத்திாம். சம்புபூத்தரிஷி பூசித்த ஸ்தலம், மெய்கண்டதேவர் பூசித்த ஸ்தலம். இக்கோயிலில் வழக்கு மன்றம் என்று ஒரு மண்டபம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மணம்தவிர்த்த புத்துணர்-பண்ணுருட்டிக்கு 4 மைல் ஆாரத்திலிருக்கிறது; இதுவன்றி தடுத்தர்ட்கொண்ட ஆர். எனும் கிராமம் இதற்கு 1 மைலிலிருக்கிறது. சக்கரர் பாடல் பெற்றது; கோயிலில் ஸ்வாமி ரிஷபவாஹனருட ாாய்க் காட்சியளிக்கின்ருர், - வெண்ணெய் மலே-சென்னை ராஜகானி, கரூருக்கு 1ளது. கோயமுத்துனர் ஜில்லர், ஸ்வாமி விஸ்வ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/37&oldid=1034663" இலிருந்து மீள்விக்கப்பட்டது