பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

41 வேற்காடு-திருவேற்காடு - சென்னை ராஜதானி, செங்கல்பட்டு ஜில்லா, ஆவடி ஸ்டேஷனுக்கு 4 மைல் தென் இழக்கு, ஆவடி ஸ்டேஷனிலிருந்து பூவிருந்தவல்லிக்குப் ப்ோகும் பாதையில் இரண்டாவ்து மிைலிலுள்ள கரியர்ஞ் சாவடிக்கு வடக்கிலுள்ளது. மூர்க்க காயனர் அவதார கேஷத்திர்ம்; பிரமனே சிறையிட்டசாபம் தீர சுப்பிரம்ணியர் சிவபெருமானேப் பூசித்த ஸ்தலம். எக்காலமும் வற்ருத வேலாயுத கீர்த்தமுடையது. கூவ நதிக்கரையிலுள்ளது; இதைப் பாலிகதி என்றும் அழைப்பர். ஸ்வாமி வேற்காட்டி ஸ்வரர் அல்லது வேதபுரீஸ்வரர்,தேவியாலாம்பிகை அல்லது வேற்கண் ணியம்மை; பிரம்மோற்சவம் சித் திரை மாதம். இங்கு சித் திராபெளர்ணமிதினம் சக்திப்பு திருஊறல் உற்ச வம் விசேஷம். இங்குள்ள வினயகரிடமிருந்து மகாவிஷ்ணு விக்டக்கூத்தாடி பாஞ்சஜன்யம் பெற்றனர் என்பது ஐதிகம், திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. வேளச்சேரி-செங்கல்பட்டு ஜில்லா, சென்னை ராஜ தானி, தண்டீஸ்வரர் சிவாலயம். வேனுர்-சென்னை ராஜதானி, கஞ்சாவூர் ஜில்லா, திருத்துறைப்பூண்டிக்கு 3 ம்ைல்,சிவாலயம் வைப்புஸ்தலம். வேங்களுர்-சென்னே ராஜதானி,திருச்சிராப்பள்ளி ஜில்லா, சிவாலயம்; ஸ்வாமி விருத்தாசலேஸ்வரர், தேவி. பிரஹக்நாயகி, வைப்புஸ்கலம், வைக்கம் - திருவாங்கூர் ராஜ்யம்-ஆலப்புழைக்கு 28 மைல். இந்த ராஜ்யத்திலுள்ள சிவஸ்தலங்களில் இது பெயர் பெற்றது, சிவாலயம்-வியாக்ராாலயம் என்பது மருவி வைக்கம் என்ரு யது என்பர். வியாக்ரபாதர் பூசித்த கேடித் கிாம்; ஸ்வாமி மஹாதேவர், பெருங் துறை கோயில், அப்பர், தேவி பார்வதி-மாசி கார்த்திகை மாதங்களில் முக்கிய உற்சவங்கள்; கார்த்திகை அஷ்டமி உற்சவம் விசேஷம். இது தான் மாணிக்கவாசகருடைய திருப் பெருங் துறை யென்பர் சிலர் ~, வைகல்-வைகன் மாடக்கோயில் என்பது தேவாரப் பெயர்-தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜகானி, ஆடு துறைக்கு 4 மைல் தெற்கு, கோச்செங்கண்ணன் எனும் சோழன் அருள் பெற்ற ஸ்தலம். வைகல் எனுமிடத்தில் ஒரு கோயிலும், மாடக் கோயில் எனுமிடத்தில் ஒரு கோயிலும் உளது, இரண்டையும் சேர்த்து திருஞான சம்பந்தர் பாடியுளார். கோயில் கோச்செங்கண்ணன் 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/43&oldid=1034669" இலிருந்து மீள்விக்கப்பட்டது