பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42 கட்டிய மாடக் கோயில்களில் ஒன்று; ஸ்வாமி- வைகல் நாதேஸ்வரர், தேவி வைகலாம்பிகை. மாடக்கோயில்ஸ்வாமி சோமேஸ்வரர், தேவி இளங்கோதையம்மை, கொம்பிலிளங்கோதை-சூரிய தீர்த்தம். வைக ஆர்-திரு சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, இதற்கு வில்வவனம் என்றும் பெயர் உண்டு. கும்பகோணத்திற்கு 9 மைல், விஜயமங்கைக்கு 1 மைல் மேற்கு,சிவாலயம்-ஸ்வாமி வில்வினேஸ்வரர், விலவவன காகர், கேவி வளைக்கை காயகி அல்லது பூவல்லியார், பவளக்க்ைகாயகியார் யம தீர்க்கம்; வில்வ விருட்கும், திருஞானசம்பந்தர் பாடல்பெற்றது. ைேடித்திரம் சிவ ராத்ரி மஹாத்மிய சம்பந்தமானது. ~ - வைதானிதோட்-வட இந்தியா ரெயில் ஸ்டேஷன் ; கூர்டா ஸ்டேஷனிலிருந்து 82 மைல்; சிவாலயம்-வைதாணி கதி. இதில் ஸ்நானம் செய்பவர்களுக்கு வைதானிசதியைக் கடக்கவேண்டிய கஷ்டமில்லேயாம், - - வைத்யநாத்பூர்-மைசூர் ராஜ்யம், மத்துார் ரெயில் ஸ்டேஷனுக்கு 3 மைல், சிவாலயம்; ஸ்வாமி வைத்யகாதேஸ் வார், தேவி பார்வதி. வைதீஸ்வரன் கோயில்-இதன் தேவாரப் பெயர் புள்ளிருக்கும் வேளுர், தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜ த்ானி, ரிெயில்வே ஸ்டேஷன். சம்பாதி, ஜடாயு, ரிக்வே தம். முருகவேள், சூரியன் பூசித்த ஸ்தலம். (இங்கிருக்கும் சுப்பிரமணியருக்குமுத்துகுமாரஸ்வாமி என்று திருகாமம், மிகவும் பிரபல்மரின் து; கிர்த்திகை விசேஷம்) கோயில் மேற்கு பர்ர்த்தது, ஸ்வாமி வைத்யகாதேஸ்வரர், தேவி தையல்நாயகி, சித்தாமிர்த தீர்த்தம், வேம்பு விருட்சம். சுப்பிரமணியருடைய சைனியங்கள் சூரபத்மல்ை காயப் படுத்தப்பட்டபோது, அவைகளுக்கு சிகிச்சை செய்தபடி யால் வைதீஸ்வரர் எனப் பெயர் வந்ததென்பது ஐதிகம், புள் = புட்சி (ஜடாயு) ரிக் =ரிக்வேதம், வேள் = சுப்பிரமணி பர்; புள்ளிருக்கும்வேளுர் என்ருயது. இக்கோயிலின் ஒரு புறம் பூரீராமர் ஜடாயுவைத் தகனம்செய்த இடம் காட்டப் படுகிறது; அச்சிம்பல் இன்னும் அங்கிருப்பதாக ஐதிகம். கோயிலில் ஜடாயுவும் சம்பாதியும் பரம்சிவத்தை வழிபட்ட படி சிலேகள் இருக்கின்றன. இக்கோயிலில் வெண்கலத் தாலாகிய கங்காவிசர்ஜன மூர்த்தி பார்க்கத்தக்கது. இரு பத்தைந்து முகங்களும் 50 கரங்களுமுடைய மஹாசதாசிவ மூர்த்தியின் உருவம் சுதையால் கிர்மானிக்கப்பட்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/44&oldid=1034670" இலிருந்து மீள்விக்கப்பட்டது