பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

43 கிறது. பிரம்மோற்சவம் பங்குனி மாதம், இங்குள்ள குளம் அழகானது. திருஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. இங்கு இரண்டு முக்கிய சத்திரங்கள் உள. கோயிலில் பல கல்வெட்டுகள் உள. அவற்றுள் ஒன்று அச்சுததேவராயர் காலத்தியது (1572-1614). இங்குள்ள அஷ்டகோன மண்டபம் பார்க்கதக்கது. இங்குவேக்கிாஹ ங்கள் வரிசையாக இருக்கின்றன. இங்கு சட்டைசேதர் கோவில் ஒன்றுள்ளது, தேவி அணிக்திருக்கும் மாங்கல் யம் இரும்பாலாய தென்பர். ஸ்வாமிக்கு வினைதீர்த்த பெருமாள் என்றும் பெயர். இங்கு 5 கோபுரங்கள் உண்டு, ஒர் இடத்தில் கின்று பார்த்தால் இவ்வைந்து கோபுரங் க்ளேயும் ஏககாலத்தில் தரிசிக்கலாம்; பெரிய கோபுரம் 9 கிலேயுடையது. இங்கு கோதண்ட தீர்த்தம் என்று ஒரு தீர்த்த முண்டு. கோயில் தர்மபுர ஆதீனம் மேற்பார்வையி டைங்கியது. #3, .. வைலகம்-வயல் + அகம்= வைலகம் ஆயதாம்; புதுக் கோட்டை சமஸ்கான ம், பழய சிவாலயம், இங்குள்ள தட் சிணுமூர்த்தி விக்ரஹம் அழிகியது. x ஜக்கனஹல்லி - மைசூர் ராஜ்யம், கள்ளேஸ்வரர் கோயில்; 1710u கட்டப்பட்டது, சிளுக்கிய சில்ப மமைக் . هي التي ஜகதமல்லம் - தென் இந்தியா சிவாலயம், ஸ்வாமி பாமேஸ்வரர், தேவி சக்தரவல்லி, . - - - - ஜகந்நாதம்-அல்லது பூரி; மத்ய இந்தியாவிலுள்ளது. (பிரபல விஷ்ணு ஸ்தலம்) இங்குள்ள சிவாலயங்கள் (1) மார்க்கண்டேஸ்வரர் கோயில், ஸ்வாமி மார்க்கண்டேஸ் வார்; 811-829uங்களில் ஆண்ட குண்டலகேசரி என்ப வரால் கட்டப்பட்டது, {2}லோகநாதங்கோயில்; சிவலிங்கம் தண்ணிர் கிரம்பிய தொட்டியில் இருக்கிறது; தண்ணீரை இாைத்துவிட்டு தரிசனம் செய்யவேண்டும்; யூரி ஸ்டேஷனி லிருந்து 2 மைல் துர்ரம், (3) இங்குள்ள விஷ்ணு ஆலயத்தின் உட் பிராகாரத்தில் பாதானேஸ்வரர் கோயில் எனும், சிவாலயமுளது. அன்றியும் இன்னும் 12 சிவலிங்கங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இங்கு அருகில் மஹாதேவர் மந்திரம் எனும் மற்றுெரு சிவால யமுமுண்டு. இக்கோயில்களெல்லாம் ஆரிய சில்பம். (4) ஜலகண்டேஸ்வரர் கோயில், இங்கு அருகிலுள்ள சித்ர கோட் குன்றில் ஒரு சிறு சிவாலயமுள்து. ஜகக் காதம் கோயில் கி.பி. 9-ஆம் நூற்ரு ண்டில் சிவாலயம்ா யிருக்க &

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/45&oldid=1034671" இலிருந்து மீள்விக்கப்பட்டது