பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவாலயங்கள்-(தொடர்ச்சி) மூஞ்சிரா-திருவாங்கூர் ராஜ்யம், சிவாலயம். முட்டம்-சென்னை ரா ஜ க | னி, திருநெல்வேலி ஜில்லா, சிவாலயம். முடபித்ரி-கார்கல் தாலூகா, தென்கன்னடஜில்லா, சென்னை ராஜதானி; மஹாலிங்கேஸ்வரர் கோயில்; இங்கு சோமநாதர் கோயில் என்று மற்ருெரு சிவாலயமுளது. முடிகொண்டா-கெல்லூர் ஜில்லா, சென்னை ராஜ தானி, சோமேஸ்வர ஸ்வாமி கோயில், பிரம்மோற்சவம் வைகாசி மாதம். * முடிகொண்டான்-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா; நங்கிலத்திற்கு 2 மைல் - சிவாலயம். - முண்டிச்சுரம்-(திரு) முண்டீச்சரம் எனவும் வழங் கப்படுகிறது. திருவெண்ணெய் கல்லுரருக்கு 8 மைல் கிழக்கு சென்னை ராஜதானி; இந்திரன், பிரம்மா பூசித்த கேஷத்திரம், சுவாமி.முண்டீஸ்வரர், தேவி - கார்ைகுழலி யம்மை, முண்டக திர்த்தம், கண்ணுயிர தீர்க்கம், இங்கு நடனபாதேஸ்வரர். ஆஸ்தகரளரும்பிகை எலும் மூர்த்தி, களும் உண்டு. அப்பர் பாடல் பெற்றது. முத்துப்பேட்டை - திருமுருகன்பூண்டி தாலூகா சென்னை ராஜதானி, சிவாலயம் தில்லைவிளாகத்திற்கு 10 மயில்; ரெயில் ஸ்டேஷன். முத்துணர்-தாராபுரம் த ா லூ கா, கோயமுத்துளர் ஜில்லா, சென்னை ராஜதானி, பழய சிவாலயம்-பாழா யிருக்கிறது. ஸ்வாமி.பெய்ர் குலோத்துங்கேஸ்வரர்-குலோக் துங்கசோழனுல் கட்டப்பட்டது. முதுகுளத்துர்-ராம்நாட் ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம்; வரகுண பான்டியல்ை கட்டப்பட்ட தென்பர். முதுகெரே-மைசூர் ராஜ்யம், சிவாலயம்-ஸ்வாமி எரிகேஸ்வரர். கோயில் 1155u கட்டப்பட்டது, முதலாம் நரசிம்மஹொய்சல அரசன் காலத்தில். முதகெரி-உடுப்பி தாலூகா, தென்கன்னட ஜில்லா, சென்னை ராஜதானி, பார்கூர் அருகிலுள்ளது. இங்கு 2 சிவாலயங்கள் உள. (1) சோமேஸ்வரர் கோயில், (2) சோமநாதர் கோயில். முதுமலை-நீலகிரி ஜில்லா, சென்னே ராஜதானி, சிவாலயம். இதற்கருகில் ஹாளிசகல் என்னும் ஊரில் ஒரு சிறு சிவாலயமுள்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/5&oldid=730523" இலிருந்து மீள்விக்கப்பட்டது