பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49 அரச குமாரியால் மல்லிகை மலர்களால், பூசிக்கப்பட்ட து என்பர். (எனவே ஸ்வாமி பெயர் மல்லிகார்ஜுனர்) கோயிலின் கிழக்கில் சஹஸ்ரலிங்கம் இருக்கிறது; நான்கு வர்ணத்தாரும் தீண்டி பூஜிக்கலாம். மூவர் பாடல்பெற்ற திவ்ய கேஷத்திரம்; இங்குள்ள லிங்கம் ஜோதி லிங்கங்களி லொன்ரும். பிரமராம்பாள் கோயில், ஸ்வ்ர்மி கோயிலுக்கு வெளியே இருக்கிறது. யூரீதேவர்-இந்தியாவுக்கு கிழக்கிலுள்ள சையாம் அல்லது சீயம் தேசத்திலுள்ளது. இங்கு இருக்க பழைய சிவாலயம் தற்காலம் மிகப் பாழா யிருக்கிறது; சிவலிங்கம் மாத்திரம் அழியாதிருக்கிறது. பூரீநகர்-ஐக்கிய மாகாணம். கார்வார் ஜில்லா-கம லேஸ்வரர் கோயில்; லிங்கபூஜை இங்குதான் ஆரம்பித்தது. என்பது ஸ்தல ஐதீகம். மஹாவிஷ்ணுவும் ரீராமரும் பூசித்த கேஷத்திமம். ஊரின் பழைய பெயர் இஸ்வதிர்த் கம், பூரிகேஷத்திரம்; அலக கங் கருதி. பூஜைசெய்யும் குருக் களுக்கு மஹங்க் என்று பெயர். பூந்நகர்-வடஇந்தியா காஷ்மீரத்தின் தலைநகர். ஜம்முவிலிருந்து 197 மைல் துராம்-சங்கரர் கோயில். யூரீநிவாசநல்லூர்-திருச்சிராப்பள்ளிஜில்லா,சென்னை ராஜதானி; பழைய சிவாலயம். கற்காலம் பூஜையில்லே. காஞ்சி கைலாசநாதர் கோவில் சில்பத்தைப் பேர்ன்றது. பூரீ புருஷமங்கலம்-வந்த வாசி தாலுக்கா வடஆற் காடு ஜில்ல்ா, சென்னே ராஜதானி-மணிகண்டேஸ்வரர் கோயில். கோயிலில் பல கல்வெட்டுள்ளன. - பூநீபெரும்பூதுர்-இதன் பழைய பெயர் பூதபுரி. சென்னை ராஜதானி. இங்குபழைய சிவாலயம் ஒன்றுளது. 700 வருடங்களுக்கு முற்பட்டது. ஸ்வாமி பெயர் பூதி புரீஸ்வரர். வைஷ்ண்வ ஆசாரியார் ராமாநுஜர் காலத்தில் இவ்வூரின் பெயர் பூரீபெரும் பூதார் என்று மாற்றப் பட்டது. . . . - பூரீமுஷ்ணம்-தென் ஆற்காடு ஜில்லா, சென்னோாஜ கானி, சிவாலயம்; ஸ்வாமி நித்யேஸ்வரர், மானக்கஞ்சார நாயனும் முத்தியடைந்த ஸ்தலம் - பூரீரங்கபட்டணம்-மைசூர் ராஜ்யம். மைசூருக்கு 5 மைலில் உள்ளது. காவிரி இரண்டு பக்கமும் போகிறது. கோயில் மைசூர் சமஸ்தானத்தாரின் பார்வையி விருக் கிறது. ஸ்வாமி கங்காதரீஸ்வரர், தேவி பார்வதி. கோவில் விஜயநகரச்சில்பம். இங்குள்ள செம்பினலாகிய அழகிய 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/51&oldid=1034677" இலிருந்து மீள்விக்கப்பட்டது