பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

நீகண்டேஸ்வரர் கோயில்-திருவாங்கூர் ராஜ்யம் கிவால்பம். - பூநீகாகுளம்-குண்டுச் ஜில்லா, சென்னை ராஜதானி, செல்லபள்ளி ஜமீன் காரியிலுள்ளது-பூநீகாகுளேஸ்வரர் கோயில்; இங்கு மல்லேஸ்வரர் கோயில் என்இ மற்ருெரு சிவாலய முண்டு. பூநீகூர்மம் - கஞ்சம் ஒல்லா, சென்னே ராஜதாளி, வாலயம்; ஸ்வாமி கூர்மேஸ்வரர். - பூரீசைலம்-கத்திகோட்டு: கா.இாகா,கர்னூல் ஜில்லா; எம். எஸ். எம். ரெயில்வே நிந்தியால ஸ்டேஷனி லிறங்கி, 32 மைல் பஸ்ஸில் ஆக்ம கூருக்குப் போய், அங்கிருந்து 32 மைல் கால்நடையாய்ப் ப்ோகவேனும். மலை சமுத்திர மட்டத்திற்கு 1400 அடி உயரம்; மூன்றுபாகமும் கிருஷ்ணு கதியால் சூழ்ப்பட்டிருக்கிறது. நல்ல மலை காட்டின் மத்தியி அள்ளது. இதற்கு பருவதம் என்பது தேவாப் பெயர். (சைலம் - பர்வதம்) இதற்கு மல்லிகார்ஜுனம் என்றும் பெயர் உண்டு. மிகவும் பழமையான பெய்ர்பெற்ற சிவால யம்; ஸ்வாமி பர்வதகாதர், மல்லிகார்ஜுனர்; கேவி பர்வத காயகி, பிரமராம்பாள்; அம்பா தீர்த்தம் பாலாழி தீர்க் தம்; மலேக்கு ரிஷபகிரி என்று பெயர். சக்தி தேவர் பூசித்து முத்திபெற்ற ஸ்தலம், பிருகு முனிவர் பூசித்த கேஷத்திரம்; இங்கு பாதாள கங்கை யெனும் தீர்த்தமுண்டு. இதிலிருந்து லிங்க உருவங்கள் எடுக்கப்படுகின்றன. இங்கு 8. கோடி விங்கங்கள் இருப்பதாக ஐதிகம். கோயிலில் பிருங்கி மஹரிஷியின் சிலேயுளது. இக்கோயில் ஆதி காலத்தில் பெளத்த ஆலயமா யிருக்க தென்பர். பழய கோயில் மகம்மதியர்கள்ால் அழிக்கப்பட்டு, பிறகு புதுப் பிக்கப்பட்டது. முற்காலத்தில் கோயில் முழுவதும் பொன் வேய்ந்திருக்க தென்பர். இங்குள்ள கல்யாண மண் டபம் 1526u) கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் கட்டப் பட்டது; முகமண்டபம் 1404u விஜயககரத்த ரசர் ஹரி ஹாரால் கட்டப்பட்டது. இங்குள்ள கோபுரங்கள், 16ஆம் ஆாற்றுண்டில் கட்டப்பட்டதாக பெர்கூசன்துரை எண்ணு கிருர் மேற்கில் ராயகோபுரம் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தி யாகாமலிருக்கிறது; வீரமண்டபம் 1877 u கட்டப்பட்டது. கோயிலிலுள்ள பாசுபதாஸ்திரமூர்த்தி மிகவும் களை யுடையது. கோயில் 630 அடி கிகளம், 510 அடி அகலம்; மதில் 12 அடி உயரம். கோயிலின் வடக்கில் விருத்த மல்லிகார்ஜுன விங்கம் இருக்கிறது; சந்தி ராணியெனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/50&oldid=1034676" இலிருந்து மீள்விக்கப்பட்டது